நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ | சுபீதா கண்ணன் & தேவி | Tamil Audio Novels | Tamil audiobook| feelgood
Karthika Chakkaravarthi Audio Novels
0:00 / 0:00
நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ | சுபீதா கண்ணன் & தேவி | Tamil Audio Novels | Tamil audiobook| feelgood
50 407 просмотров · 7 месяцев назад
Karthika Chakkaravarthi Audio Novels
9,9 тыс. подписчиков
50 407 просмотров · 7 месяцев назад
நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ👇
"மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்பதே அவளுக்குத் தெரியாது."
காரணமே இல்லாமல் வெடிக்கும் கோபம், கட்டுப்படுத்த முடியாத பசி, இரவில் உறங்கவிடாமல் துரத்தும் கடந்தகால நினைவுகள். இவையே அவளின் புதிய வாழ்க்கை.
தன்னுடைய மனதின் சமநிலையை இழந்த அவள், அதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாகப் பார்த்தது புத்தகங்களையும், கதைகளையும் மட்டுமே.
நிஜ வாழ்வில் அவள் சந்தித்த பாரபட்சத்தின் தாக்கம், கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் மீது அவளுக்குத் தீராத பரிதாபத்தையும் கதையாசிரியர் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
அந்தக் கோபத்தை எழுத்தாளருக்கு அனுப்பும் மடல்கள் மூலம் அவள் வெளிப்படுத்த, அதுவே அவளின் வாழ்க்கையை மாற்றப்போகும் மனநல மருத்துவரை அவளிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.
❤️ காதல்,
💛 குடும்ப உணர்வுகள்,
💜 மனநலம்
எனப் பல அழகான பக்கங்களைத் தாங்கி வரும் உணர்ச்சிபூர்வமான கதை இது.
⚖️ Copyright & Legal Disclaimer
© 2026 [Karthika Chakkaravarthi Audio Novel / Karthika Chakkaravarthi]. All Rights Reserved.
Intellectual Property Notice:
This audio novel, including the script, storyline, characters, and voice narration, is the original work of Karthika Chakkaravarthi. Unauthorized downloading, re-uploading, or redistribution of this audio/video on any platform (YouTube, Facebook, Instagram, or Telegram) is strictly prohibited and will result in a copyright strike without prior notice.
Fair Use Disclaimer:
This video is created for entertainment and storytelling purposes. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental.
#tamil #tamilaudionovel #Subithakannan #devi
#tamilaudiobook #audionovel #karthikachakkaravarthi #tamilstories #tamilnovels #suspensestory #audiobook #familystoryintamil #feelgoodstory #tamilnovels2026 #storytelling #ஒலிப்புத்தகம் #tamilpodcast #storyteller #tamilromanticnovels #antihero #romance