Перейти к содержимому

😱😲இரவு நேரம் திருவண்ணாமலையில் நடந்த எதிர்பாராத சந்திப்பு! | அகோரி & சுடுகாடு பயணம்🙄

அன்பு தானே எல்லாம் சேது

0:00 / 0:00

😱😲இரவு நேரம் திருவண்ணாமலையில் நடந்த எதிர்பாராத சந்திப்பு! | அகோரி & சுடுகாடு பயணம்🙄

143 286 просмотров · 4 нед. назад
அன்பு தானே எல்லாம் சேது
671 тыс. подписчиков
143 286 просмотров · 4 нед. назад
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது, வழியில் பல சிவனடியார்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினோம். அதன் பிறகு, எமலிங்கம் செல்லும் பாதையில் உள்ள இடுகாடு மற்றும் சுடுகாட்டிற்குள் ஒரு வித்தியாசமான பயணம் மேற்கொண்டோம். அங்கே எதிர்பாராத விதமாக ஒரு அகோரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பு, அந்த இடத்தின் அமைதி, மர்மமான சூழல் மற்றும் அங்கு உணர்ந்த அனுபவங்களை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளோம். திருவண்ணாமலையின் பலருக்குத் தெரியாத இந்த பகுதியை உங்கள் கண்முன் கொண்டு வருவதுதான் இந்தப் பதிவின் நோக்கம். 📍இடம்: திருவண்ணாமலை – எமலிங்கம் பாதை, இடுகாடு & சுடுகாடு பிடித்திருந்தால், விருப்பம் இருந்தால் இந்த வீடியோவை பகிருங்கள். 🙏