2026 எங்கள்வீட்டு அன்னாபிஷேகம் 🙏🥰 லிங்கம் அபிஷேகம் #omnamahshivaya #ytvedio #trending @LathaSdevi
Yaalindlatha@vlog
0:00 / 0:00
2026 எங்கள்வீட்டு அன்னாபிஷேகம் 🙏🥰 லிங்கம் அபிஷேகம் #omnamahshivaya #ytvedio #trending @LathaSdevi
1 101 просмотр · 1 дн. назад
Yaalindlatha@vlog
5,59 тыс. подписчиков
1 101 просмотр · 1 дн. назад
எல்லாம் அபிஷேகம் முடிந்த பிறகு நன்கு ஆரிய பச்சரிசி சாதம் சிவலிங்கத்து மீது தூவி அர்ச்சனை செய்வது அன்னாபிஷேகம், சோறு கண்ட இடமே சொர்க்கம் ஐப்பசி பௌர்ணமி இந்நாளில் சிவபெருமான் கோவிலுக்கு சென்று அன்னாபிஷேகம் பார்த்து அன்னதானத்தில் கலந்து நம்மால் ஆன உதவி செய்து வந்தால் நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு உணவுக்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கை, அதனால் நம்மால் முடிந்தவரை அடுத்தவருக்கு அன்னமிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம் ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏