Перейти к содержимому

10th படித்திருந்தால் போதும்! போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு 2026 - முழு விவரம் உள்ளே!

Jayam E - service Tech Tamil

0:00 / 0:00

10th படித்திருந்தால் போதும்! போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு 2026 - முழு விவரம் உள்ளே!

101 просмотр · 2 недели назад
Jayam E - service Tech Tamil
50 подписчиков
101 просмотр · 2 недели назад
வணக்கம் நண்பர்களே! இந்திய அஞ்சலகத் துறையில் (India Post) கிராமக் டாக் சேவக் (GDS) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு (Notification) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் அந்த அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை (கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் காலியிடங்கள்) பார்க்கப் போகிறோம். எப்படி ஆன்லைனில் அப்ளை செய்வது என்ற வீடியோ அடுத்த வாரம் வெளிவரும், தொடர்ந்து இணைந்திருங்கள்! இந்த வீடியோவில் உள்ள முக்கிய விவரங்கள்: பணியின் பெயர்: Gramin Dak Sevak (GDS) கல்வித் தகுதி (Educational Qualification) வயது வரம்பு (Age Limit) சம்பளம் மற்றும் பிற விவரங்கள் 📌 அதிகாரப்பூர்வ இணையதள(Official Website): https://www.google.com/url?sa=t&sourc... அடுத்த வீடியோவில் எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது என்பதைப் பார்ப்போம். இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்! WhatsApp Number - 8526438603 #PostOfficeGDS #GDSNotification2026 #TamilNaduJobs #IndiaPost #GovtJobsTamil #GDSApplyOnline #jettamil.official #indiapost #gds #postofficevelaivaipu #jettamil.official #jettamil #jet