பச்சைமா மலைபோல் மேனி | அரங்கன் திருவடிகளே சரணம் | ஸ்ரீரங்கம் ரங்கநாதர் | Paanar
பாணர்
0:00 / 0:00
பச்சைமா மலைபோல் மேனி | அரங்கன் திருவடிகளே சரணம் | ஸ்ரீரங்கம் ரங்கநாதர் | Paanar
17 075 просмотров · 11 дней назад
பாணர்
618 подписчиков
17 075 просмотров · 11 дней назад
பச்சைமா மலைபோல் மேனி… பவளவாய் கமலச் செங்கண்…
அரங்கமா நகருளானே — ஸ்ரீ ரங்கநாதரின் திருவடிகளுக்கு சரணம்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலையின் புகழ்பெற்ற பாசுரம்:
“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே”
ஸ்ரீரங்கம் அரங்கநாதரைப் போற்றும் இந்தப் பாசுரத்தை, தமிழின் பழமையான பக்தி மரபையும் கர்நாடக இசையின் இனிமையையும் இணைத்து பாணர் வழங்குகிறது.
இந்தப் பாடல் ஸ்ரீ ரங்கநாதருக்கான ஒரு இசை வணக்கம் — திருவரங்கத்தின் பெருமை, பக்தி மற்றும் அரங்கனின் திருவடிகளை நினைவுகூரும் ஒரு பயணம்.
🎵 பாணர் — பாட்டு புதுசு. வேர் பழசு. கதைகள் நம்ம ஊரு. குரல்கள் நம்ம மக்கள்.
🙏 அரங்கன் திருவடிகளே சரணம்.
#பச்சைமாமலைபோல்மேனி #ஸ்ரீரங்கம் #ரங்கநாதர்