சர்வத்தையும் படைத்தவர் நீர் | Sarvathaium Padaithavar Neer|Tamil devotional song |GLORY TO GOD|
Glory to God Divine
0:00 / 0:00
சர்வத்தையும் படைத்தவர் நீர் | Sarvathaium Padaithavar Neer|Tamil devotional song |GLORY TO GOD|
6 669 просмотров · 3 нед. назад
Glory to God Divine
1,03 тыс. подписчиков
6 669 просмотров · 3 нед. назад
Christian Lyrical Melody song about God's Creation. GLORY TO GOD
This song is composed on the beautiful creations of our God Almighty.
We create original Tamil Christian devotional songs to spread the love and peace of God Almighty
All our songs are based on our own original lyrics and original tune compositions. We use AI tools like Suno AI (Pro Commercial License owned by us) only as an instrument to arrange and produce our original tunes, and for visual editing.
Our goal is to bring you peaceful, soulful Christian songs for prayer, worship and daily encouragement.
LYRICS
Pallavi
சர்வத்தையும் படைத்தவர் நீர்
சர்வ வல்லவரே
எங்கும் நிறைந்தவரே
என்னில் நிலைத்தவரே
சர்வத்தையும் படைத்தவர் நீர்
1st Charanam
களிமண்ணில் ஒரு உருவம் செய்து
நாசியில் உம் சுவாசம் தந்து - 2
மனுஷனை ஜீவாத்மா வாக்கினவர் - 2
ஜீவனைக் கொடுப்பவர் நீரல்லவோ
சர்வத்தையும் படைத்தவர் நீர்
2nd Charanam
மேகத்தை ஒரு வஸ்திரம் போல்
வானுக்கு அதை உடுத்தினிரே - 2
அலைகடல் பாய்ந்தோடி வருகுதே - 2
எல்லையை குறித்தவர் நீர் அல்லவோ - 2
சர்வத்தையும் படைத்தவர் நீர்
3rd Charanam
வெளிச்சத்தை அதின் பாதை தனில்
காலமே அது புறப்படவே - 2
கதிருக்கு மறைவானது ஒன்றும் இல்லை - 2
வெளிச்சத்தை படைத்தவர் நீர் அல்லவோ - 2
சர்வத்தையும் படைத்தவர் நீர்
4th Charanam
படைப்புகள் உம்மை புகழ்ந்திடுதே
ஆழ்கடல் உம்மை துதித்திடுதே - 2
சர்வமும் நீர் சொல்ல கேட்கிறதே - 2
எங்களின் தேவன் நீர் அல்லவோ
சர்வத்தையும் படைத்தவர் நீர்
சர்வ வல்லவரே
எங்கும் நிறைந்தவரே
என்னில் நிலைத்தவரே
சர்வத்தையும் படைத்தவர் நீர்
Credits :
Lyrics: Bro Socrates (Original)
Music Composition: Bro Prasanna Kumar (Original)
Production: Suno AI Pro (Commercial License)
Guide Voice : Bro Prasanna Sung in Logic (Original Guide Voice)
Vocals & Arrangements : Created with Suno AI Pro (Commercial License : Owned by us)
Visuals Edited : Sis Jessi Prasanna
All our content is original and created with love for God. All rights reserved.
Contact: [ipkumarmusic@gmail.com]
Thank you for supporting our hospital ministry. Please Subscribe!
All Glory, Honour and Majesty to God Alone! - எல்லா துதி, கனம், மகிமை தேவன் ஒருவருக்கே!*
🙏 Don't forget to LIKE | COMMENT your testimony | SHARE | SUBSCRIBE to GLORY TO GOD Creators for more anointed Tamil Christian songs.
#trending #trend #god #jesus #peace #worship #christian #christ #christianmusic #gospel #gospelmusic #tamil #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianshorts #தமிழ் #jesuschrist #jesussaves #jesuslovesyou #gospeltotheworld #bibleverse #eternaltruths #praise #jesus #song #tamil