God of Mercy - கருணையின் தேவன்
SMPM MISSION MOVEMENT
0:00 / 0:00
God of Mercy - கருணையின் தேவன்
10 просмотров · 14 ч назад
SMPM MISSION MOVEMENT
489 подписчиков
10 просмотров · 14 ч назад
SMPM&NGPM தேவனால் எழுப்பபட்ட ஒரு சுதேச உள்நாட்டு மிஷனெரி இயக்கம் இயேசு தமது சீஷர்களை நோக்கி உலகமெங்கும் போய் சர்வ சிருஸ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி திருமுழக்கு பெற்றவன் இரட்சிக்கப்படுவான் மாற்கு 16:15 கிறிஸ்துவின் இறுதிகட்டளைக்கு கீழ்படிந்து நமது தாய் நாட்டை சுவிசேஷ வசனத்தால் நிரப்ப இந்தியர்கள் ஒருவர் கூட நரகம் போகக்கூடாது என்ற பாரத்துடன் SMPM&NGPM-ன் மிஷனெரி இயக்கம் இந்தியாவின் 25 மாநிலத்தில் 240 மிஷனெரிகள் 178 பணித்தளம் அமைத்து 138 விதமான மக்கள் இனங்களுக்கும், நேபாள், பூட்டான், வங்காளதேஷ், நாடுகளில் 22 விதமான ஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்கிறோம். இயக்கம் ஆரம்பித்த கடந்த 6 ஆண்டுகளில் 8140 பேருக்கு திருமுழுக்கு கொடுத்து 840 கிராமங்களில் சபை உருவாக்கி 53 கிராமங்களில் ஆலயம் கட்டி பிரதிஷ்டை செய்து முதல் தலைமுறை கிறிஸ்தவர்களாக உயிர்தெழுந்த தேவனை ஆராதிக்க வழிவகை செய்துள்ளோம். ஜெபம், தியாகம், எளியவாழ்க்கை, பரிசுத்தம், வேதவசனத்திற்கு கீழ்படிதல், என்ற கொள்கையுடன் ஜெபியுங்கள் புறப்பட்டு போங்கள் என்ற சவால்களை அனைத்து பிரிவு திருச்பைகளுக்கும் கொடுக்கிறோம். பாரதம் என்றால் 148 கோடி மக்கள் கூட்டம் என்று பொருள்; 6154 ஜாதிகள் 1600 பாஷைகள் பலவிதமான வழிபாடு கலாட்சாரம் கொண்ட அகன்ற நாட்டில் 4 லட்சம் கிரமங்களில் ஆலயம் இல்லை, இந்தியாவில் 28000 கோட்டில் 180000 பின்கோட்டில் ஒரு ஆராதனை ஸ்தலம் இல்லை. எப்படியாவது சொர்க்கம் போக வேண்டும் என்ற பேராவளுடன் தானதர்மங்கள். விரதம். கால்நடையாக புன்னிய ஸ்தலம் பாவ விமோஷனம் என சமாதானமின்றி அலைகிறார்கள். நீங்கள் தேடும் நிம்மதி; இயேசு கிறிஸ்துவில் மட்டுமே உன்டு என நம் தாய் நாட்டு மக்களுக்கு அறிவித்து இயேசு கொடுக்கும் சுபிட்சமான வாழ்வை பெற உங்களை அழைக்கிறோம். முதியோர் கல்வி, டெய்லரிங், கணனி, பயிற்சி கொடுத்து சுய வருமானம் பெறுக உதவுகிறோம். உள்ளுர் தலைமையத்துவம், சபைகளை நடத்த முறையான இறையியல் கல்வி கொடுக்கிறோம். 8 விடுதியில 458 ஆதிவாசி விசுவாச குழந்தைகள் மனிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு காடுகளில் வாழும் விசுவாசிகளின் குழந்தைகள் 58 பேருக்கு உணவு உறவிடம் ஆங்கில வழி கல்வி கொடுக்கிறோம், 2030-க்குள் மிஷன் இந்தியா திட்டத்தின் முலம் 100 பயிற்சி வளாகம் ஒரு பயிற்சி வளாகம் மூலம் 100 சுதேச மிஷனெரிகள், ஒரு உள்ளுர் மிஷனெரி 10 சபைகளை எழுப்பி, 5 கிராமத்திற்கு ஒரு சுதேச மிஷனெரி என நியமிக்க விசுவாசத்துடன் உழைக்கிறோம். மாதம் தோறும் ஆத்தும சவால் என்ற பத்ரிகை வெளியிட்டுகர்த்தராகிய இயேசு தாம் சொன்னபடிமே சீக்கிரமாக வரப்போகிறார் அவரை சந்திக்கும்போது வெறுங்கையுடன் செல்லகூடது. மஹாராஸ்டிரா மத்திய பிரதேச எல்லையில் விந்திய சாத்பூரா மலையில் Powra ஆதிவாசி மக்கள் நாங்கள்தான் கடவுளின் குழந்தைகள் என நம்பும் இம்மக்கள் கடவுள் உலகை அழிக்கும் போது எங்கள் குடும்பத்தை மட்டும் காப்பாற்றினார் அந்த போட் இந்த மலையில்தான் இறங்கிற்று என சொல்லும் இம்மக்கள் விபசாரம் வேசித்தனம் பலார திருமனம் மலிந்து கானப்படுகிறது. பெண் குழந்தைளுக்கு 10-12 வயதில் திருமணம் செய்து காலில் விழங்கு மாட்டி திருமனமானவள் என அடையாளபடுத்தி விபசாரிகளாக்ப்படுகிறார்கள். இந்த ஆதிவாசி குழந்தைகள் வாழ்வில் மலற்சி பெற பௌரா பீல் ஆதிவாசி குழந்தைகள் விடுதி மஹராஷடிரா நந்தூர்பார் என்ற இடத்தில் கட்ட 15x10 ஒரு ஹால் கட்ட 100000 தேவை ஸ்பான்சாகள் குடும்ப பெயர் அந்த ஹாலில் பதிக்கப்பட்டு தினம் ஜெபம் ஏரெடுக்கப்படும் Church Construction going on, MH, RJ, GJ, W.B, Odisha, AP, TN, Karnataka, UP, UK ஆகிய மாநிலங்களில் ஆலயம் கட்டுமானம் நடந்து வருகிறது ஆலயம் கட்ட 7,00,000, தேவை. 5,00,000, கட்சா ஆலயம் 3,00,000, 2,00,000 தேவை. ஒரு மிஷனெரியை ஜெபித்து அனுப்ப மாதம் 3000, ஒரு மிஷனெரி குழந்தை படிக்க வைக்க மாதம் 1000, ஒரு ஆதிவாசி குழந்தை படிக்க வைக்க மாதம் 600/1200, கிறிஸ்மஸ் காலங்களில் கிராமங்களில் உள்ளுர் பூஜாரிகள் வார்டு உருப்பினர்களை விருந்தினர்களாக அழைத்து கிறிஸ்மஸ் மரவிழா நடத்த மிஷனெரிக்கு.புத்தாடை வாங்க 3000. ஒரு ஆதிவாசி குழந்தைக்கு புத்தாடை வாங்க 600 உங்கள் சிறப்பு நன்கொடைக்கு 80G Exception Available. இந்திய மக்கள் ஒருவரும் நரகம் செல்லக்கூடாது என்ற பாரத்துடன் செயல்படும் இந்த மாபெறும் மிஷனெரி தரிசன ஊழியத்தில் உங்கள் விசுவாச தீர்மானம் என்ன? ஏங்கள் முகவரி 2 MGR தெரு பதுவஞ்சேரி சென்னை-600126/ 9444737550 Bank. Nehemiah New Generation Partakers Movement, (NGPM) SBI Ac.42178020691, IFSC Code. SBIN0061767. Tiruanchery Branch Salvation Mission Partakers Movement, (SMPM) Canara Bank, Ac 120034549490, IFSC Code: CNR0005652 Chennai Salayur Branch,