Body-லிருந்து Perfect Kurti Measurement எடுப்பது எப்படி?
Sew with Shama -Tamil
0:00 / 0:00
Body-லிருந்து Perfect Kurti Measurement எடுப்பது எப்படி?
9 704 просмотра · 1 день назад
Sew with Shama -Tamil
1,69 млн подписчиков
9 704 просмотра · 1 день назад
📲 Download My App To Join The Courses :
Android: https://play.google.com/store/apps/de...
iOS: https://apps.apple.com/us/app/sew-wit...
Or simply WhatsApp us at +91 93608 08156 for quick registration and assistance.
Copper Collar சூப்பரான Shape & Perfect Finish-ல வரணுமா?
இந்த வீடியோவில் Copper Collar-ஐ சரியான Marking, Easy Cutting Method மற்றும் Step-by-Step Stitching மூலம் எப்படி உருவாக்குவது என்பதை தெளிவாக கற்றுக்கொள்ளலாம். ✂️🧵
இந்த tutorial-ல் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
✅ சரியான Copper Collar Marking
✅ Easy Cutting Method
✅ Step-by-Step Stitching & Construction
✅ Collar Shape & Fitting Tips
✅ Neat & Professional Finishing Techniques
✅ Beginner-friendly explanation
இந்த technique-ஐ follow பண்ணினால் உங்கள் garment-க்கு clean, stylish & professional Copper Collar finish கொடுக்க முடியும். ✨