🪔🌹 உங்கள் வாழ்க்கையை மாற்றும் புனித நூல் 🌹🪔
சாய் அருள் அற்புதங்கள்
0:00 / 0:00
🪔🌹 உங்கள் வாழ்க்கையை மாற்றும் புனித நூல் 🌹🪔
65 просмотров · 4 дн. назад
சாய் அருள் அற்புதங்கள்
153 подписчика
65 просмотров · 4 дн. назад
🙏🌹 சாய் பக்தர்களின் புனித நூல் சாய் சத்சரிதம் 🌹🙏 சாய்பாபாவின் வாழ்க்கை அற்புதங்கள் போதனைகள் ,மற்றும் பக்தர்களுக்கு அவர் அளித்தஅருள் அனுபவங்கள் ,இவற்றை எடுத்துரைக்கும் புனித நூலாக சாய் சத்சரிதம் போற்றப்படுகிறது.
இந்த வீடியோவில் சாய் சத்சரிதத்தின்சிறப்பு என்ன? சாய் சத்சரிதம் ஏன் சாய் பக்தர்களுக்கு முக்கியமானது?
🙏சாய்பாபாவின் போதனைகள் நம் வாழ்க்கைக்கு என்ன வழிகாட்டுத #saibaba #tamil #omsairam #saibabablessings #motivation #saibabatamil லை வழங்குகின்றன.
🌹 சத்சரிதத்தை படிப்பதாலும் கேட்பதாலும் கிடைக்கும் ஆன்மீக நன்மைகள் என்ன?
✨ சாய்பாபாவின் பக்தர்கள் அனுபவித்த அருள் மற்றும் அற்புதங்கள் என்ன?
என்பதை எளிமையாகவும் பக்தி உணர்வுடன் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
🙏"சக்கா மாலிக் ஏக்"
எல்லோருக்கும் இறைவன் ஒருவனே. 🙏
சாய் அப்பாவின் அருள் உங்கள் இல்லத்திலும், உங்கள் குடும்பத்திலும் என்றும் நிறைந்து இருக்கட்டும்.🌹🪔