IT வேலையே மிஞ்சும் பனை தொழில்! 6 மாதத்தில் 8 லட்சம் வருமானம்! #palmtrees #savesoil #naturalfarming
Save Soil - மண் காப்போம்
0:00 / 0:00
IT வேலையே மிஞ்சும் பனை தொழில்! 6 மாதத்தில் 8 லட்சம் வருமானம்! #palmtrees #savesoil #naturalfarming
21 991 просмотр · 1 г. назад
Save Soil - மண் காப்போம்
549 тыс. подписчиков
21 991 просмотр · 1 г. назад
பனைமரம் – விவசாயியின் கற்பகவிருட்சம்!
பனை மரம் விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டும் ஒரு நிலையான வழியாக திகழ்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கடுகுச்சந்தை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு. நாகலிங்கம், கொடிக்காய்கறி பயிர்களுடன் தை முதல் ஆடி மாதம் வரை பனை மரத்தில் பதநீர் இறக்கி, பனங்கருப்பட்டி தயாரித்து ஆண்டுக்கு ₹6–8 லட்சம் வரை லாபம் ஈட்டுகிறார்.
நிலத்தடி நீரை காப்பாற்றி மண்ணின் வளத்தை அதிகரித்து, பராமரிப்பு தேவையில்லாத வகையில் வளரும் மரம். அந்த பனைமரத்தில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவான இந்த பனங்கருப்பட்டி தயாரிப்பு தொழிலானது ஆட்பற்றாக்குறையால் நலிந்து வருவதால், எதிர்காலத்தில் பனங்கருப்பட்டி என்பது அரிதாகிவிடும் என்பதை எச்சரிப்பதோடு, அதற்கான தீர்வு என்ன என்பதை இக்காணொளியில் திரு. நாகலிங்கம் விளக்குகிறார்.
📞 தொடர்புக்கு: திரு. நாகலிங்கம்
முன்னோடி இயற்கை விவசாயி
📱 97903 90998