Перейти к содержимому

இயேசுவின் பாதத்தில் மரியாள் - ஆனந்தகுமார் (திருப்பூர்)

Chicago Prayer Line

0:00 / 0:00

இயேசுவின் பாதத்தில் மரியாள் - ஆனந்தகுமார் (திருப்பூர்)

9 просмотров · 13 часов назад
Chicago Prayer Line
721 подписчик
9 просмотров · 13 часов назад
1.மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து காணப்பட்டாள், மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருந்தாள் (லூக்கா 10:39,40) நம்முடைய நிலைமை என்ன? இயேசுவின் பாதத்தருகே அமர்ந்திருந்து அவருடைய வார்த்தைகளை கேட்கிறோமா? கேட்கிறதற்குத் தீவிரிக்க வேண்டும்(யாக் 1:19 ) ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; 2.மரியாள் அவருடைய பாதத்தில் விழுந்தாள். மார்த்தாளுக்கு அநேக தேவ வசனங்கள் தெரிந்திருந்த போதும் அவளுக்கு இயேசுவின் மீது உள்ள விசுவாசக் குறைவே லாசருவை எழுப்ப தடையாக இருந்தது . (யோவான் 11:20-45) மரியாளைப் போல் முற்றிலும் அர்ப்பணித்து இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருக்கும் போது நம் குடும்பத்தில் அநேக அற்புதங்கள் மற்றும் அடையாளங்களை பெற்றுக்கொள்ளுவோம்.