Перейти к содержимому

🔥இந்த பிறவியிலும்💝அடுத்த பிறவியிலும் நீதான் என் காதல்! #Chinese Movie Tamil Explanation#tamilreview

Niha voice OV

0:00 / 0:00

🔥இந்த பிறவியிலும்💝அடுத்த பிறவியிலும் நீதான் என் காதல்! #Chinese Movie Tamil Explanation#tamilreview

6 161 просмотр · 17 часов назад
Niha voice OV
4,56 тыс. подписчиков
6 161 просмотр · 17 часов назад
ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும், பெற்றோரை இழந்ததால் தன்னுடைய சொந்த அங்கிள் குடும்பத்திடமே வளர்கிறாள் heroine. ஆனால் அவளுக்கு கிடைத்தது ஒரு குடும்பத்தின் அன்பு இல்லை… வேலைக்காரியை விட மோசமான வாழ்க்கை! 😢 அவளுடைய சொத்துக்காக அவளை கொல்ல திட்டம் போடுகிறார்கள். ஒரு போலியான Fortune Teller மூலம் அவள் குடும்பத்திற்கு ஆபத்து என்று நம்ப வைத்து, கடைசியில் heroine-ஐ கொன்றுவிடுகிறார்கள். 💔 அந்த நேரத்தில் அவளை காதலித்த hero அங்கே வந்து நடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறான். அவள் இல்லாத உலகத்தில் தான் வாழ மாட்டேன் என்று சொல்லி அவனும் உயிரை விடுகிறான். ❤️‍🩹 ஆனால் கதை அங்கே முடியவில்லை… Heroine மறுபிறவி எடுத்து திரும்பி வருகிறாள்! 🔥 இந்த முறை தன்னை கொல்ல வரப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, தன்னுடைய எதிரிகளை எதிர்த்து போராடுகிறாள். அதே நேரத்தில் அவளுக்குத் தெரியாமல் hero-வும் மறுபிறவி எடுத்து திரும்பி வந்திருக்கிறான்! 😳❤️ இரண்டு பேருமே தாங்கள் மறுபிறவி எடுத்தவர்கள் என்பதை ஆரம்பத்தில் அறியவில்லை. ஆனால் hero இன்னும் அவளை அதே அளவு காதலிக்கிறான். அவளுக்கு உதவி செய்வது, அவளுக்காக சமைத்து கொடுப்பது என அவளை மீண்டும் தன்னுடைய வாழ்க்கைக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறான். 🥹❤️ பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து heroine-ன் அங்கிள் குடும்பத்தின் உண்மையை வெளிக்கொண்டு வந்து அவர்களை எதிர்கொள்கிறார்கள். Hero மூன்று நாட்கள் unconscious-ஆ இருக்கும் நேரத்தில், அவன் எழுதி வைத்திருந்த diary heroine-க்கு கிடைக்கிறது. அதில் இந்த பிறவியிலும் அவளை மட்டுமே காதலிப்பதாகவும், அவளுக்காகவே மீண்டும் பிறந்ததாகவும் hero எழுதி வைத்திருப்பதை படித்ததும் heroine-க்கு அவன் மீது இருக்கும் காதல் இன்னும் அதிகமாகிறது. ❤️ கடைசியில் heroine அவனிடம், “இந்த வாழ்க்கையிலும்… அடுத்த வாழ்க்கையிலும் நீ எனக்குத்தான்!” என்று சொல்லி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். 💕🥹 இந்த அழகான Chinese Rebirth / Revenge / Romance Movie-யின் முழு கதையையும் தமிழில் இந்த வீடியோவில் பார்க்கலாம். ❤️ Like 👍 Share 🔄 Subscribe ❤️ பண்ணுங்க!