சந்திப்பிழை & வினைச்சொற்கள்: 4 அத்தியாவசியத் தலைப்புகள்! (இறுதிக்கட்ட திருப்புதல் - Part 02) 🎯
உயிர்மெய் TNPSC TAMIL
0:00 / 0:00
சந்திப்பிழை & வினைச்சொற்கள்: 4 அத்தியாவசியத் தலைப்புகள்! (இறுதிக்கட்ட திருப்புதல் - Part 02) 🎯
9 532 просмотра · Трансляция закончилась 14 часов назад
உயிர்மெய் TNPSC TAMIL
39,7 тыс. подписчиков
9 532 просмотра · Трансляция закончилась 14 часов назад
Feedback Link :-
https://forms.gle/FkQ9HJyfYE8mJk85A
TNPSC Group II/IIA - 2026 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! 📚
✨இன்று மாலை 6 மணிக்கு YouTube-ல் நேரலை (Live) வகுப்பு! ⏰
இலக்கணம் & பிழைத்திருத்தம்: 7 அத்தியாவசியத் தலைப்புகள்! (இறுதிக்கட்ட திருப்புதல் - Part 01) 🎯
முக்கியத் தலைப்புகள்:
1. இனவெழுத்துகள்
2. சுட்டெழுத்துகள்
3. வினா எழுத்துகள்
4. குறில் - நெடில் வேறுபாடு
5. அகர வரிசை
6. பிழைத்திருத்தம்
7. பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு.
உங்களுடைய TNPSC தயாரிப்பை மேலும் வலுவாக்க இந்த வகுப்பில் தவிராமல் கலந்து கொள்ளுங்கள்! 👍
▶️ YouTube Channel: உயிர்மெய் TNPSC TAMIL
📞 மேலும் விபரங்களுக்கு: 81226 22533
----------------------------------------------------------
WhatsApp group Link 🔗 - https://chat.whatsapp.com/LwoFqzfFETE...
Instagram link - https://www.instagram.com/invites/con... .
Telegram link - https://t.me/uyirmeitnpsctamil .
Facebook link - / 1ghaoz3lor .
----------------------------------------------------------
----------------------------------------------------------
வணக்கம் போட்டித் தேர்வு மாணவர்களே!!!🙏
✅நமது ✨உயிர்மெய்✨ சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🎉
✅தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் (TNPSC - G1,G2,2A,G4 / TNUSRB - SI , POLICE/ TNTET, TNTRB,TNSGT / TNSB ) வெற்றி பெற விரும்புபவரா நீங்கள் ? அப்படியென்றால், தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற உங்களுக்கு உதவவே இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.💫
✅🖋️இலக்கணம் 🖋️இலக்கியம் 🖋️ தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் போன்ற பகுதிகள் கற்பிக்கப்படும்.
✅புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் out source books அடிப்படையிலும் வகுப்புகள் நடத்தப்படும்.
✅நான் அறிந்த தமிழின் சிறுதுளியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் .🤗
"தமிழ் வெறும் மொழி அல்ல ; அது நமது வெற்றியின் ஏணி "🧗♀️💫.
📢 Subscribe செய்து தொடர்ந்து பயன் பெறுங்கள்.
🔔 புதிய வகுப்புகளுக்கான Notification பெற Bell Icon-ஐ அழுத்துங்கள்.
#tnpsctamil
#tnpsctamilclass
#tnpscgroup4tamil
#tnpscgroup2tamil
#tnpsctamilgrammar
#tnpsctamilliterature
#tnpscexam
#தமிழ்
#tamil