Перейти к содержимому

எதையும் உங்கள் மனதை பாதிக்க விடாதீர்கள் …| Daniel Chidiac | TheivaanaiTalks

Theivaanai Talks

0:00 / 0:00

எதையும் உங்கள் மனதை பாதிக்க விடாதீர்கள் …| Daniel Chidiac | TheivaanaiTalks

12 просмотров · 11 ч назад
Theivaanai Talks
237 подписчиков
12 просмотров · 11 ч назад
இன்றைய பரபரப்பான உலகில், தேவையில்லாத விஷயங்களை நினைத்து கவலைப்படுவதையும், மற்றவர்களின் விமர்சனங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்வதையும் நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றிப் பேசும் புத்தகம் தான் "Stop Letting Everything Affect You". தேவையில்லாத எண்ணங்களில் இருந்து நம் மனதை எப்படி பாதுகாப்பது? எதற்கும் கலங்காத ஒரு அமைதியான மனநிலையை (Mental Peace) வளர்ப்பது எப்படி? அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகள். Timestamps: 00:00 - Introduction 02:22 - Part 1: Overthinking & Overwhelmingness 09:59 - Solutions for Overthinking & Overwhelmingness 14:33 - Part 2: Rejection & Desire to Win 20:42 - Solutions for Rejection 24:58 - Part 3 : Overgiving & Setting Boundaries 27:42 - Solutions for Overgiving #StopLettingEverythingAffectYou #MentalPeaceTips #overthinking #boundaries #discipline #mindset