Перейти к содержимому

ராமாயணம் - தெரிந்த விஷயங்களும் தெரியாத ரஹஸ்யங்களும்: பாகம் 1

Hari Mukhya Prana

0:00 / 0:00

ராமாயணம் - தெரிந்த விஷயங்களும் தெரியாத ரஹஸ்யங்களும்: பாகம் 1

399 просмотров · 2 недели назад
Hari Mukhya Prana
334 подписчика
399 просмотров · 2 недели назад
ராமாயணம் - தெரிந்த விஷயங்களும் தெரியாத ரஹஸ்யங்களும்: பாகம் 1 (English description given below). உலகில் பல ஜீவராசிகள் இருப்பினும், மனிதனின் சிறப்பு அம்சம்‌ அறிவாகும். இறைவனை அறிவதே மனிதனின் லக்ஷ்யம். அந்த அறிவு பக்தியின் ஒரு அங்கம். அந்த பக்தியே முக்தி ஸாதனம். பக்தி என்றால் என்ன என்பது விவரிக்கப்பட்டுள்ளது. பக்திக்கு முதலில் இறைவன் பற்றிய க்ஞானம் அவஶ்யம். இறை க்ஞானம் எப்படி அடையப் படுகிறது, அதில் வேதங்களின் பங்கு என்ன, வேத க்ஞானத்தைப் பெற, இதிஹாஸ-புராணங்கள் ஏன் வேண்டும் போன்றவை கூறப்பட்டுள்ளன. நடந்த சரித்திரத்தின் துணை கொண்டு, வேதங்கள் கூறும் தர்ம-அதர்மங்கள் இதிஹார-புராணங்களில் விளக்கப்பட்டுள்ளன. இந்த ப்ரவசனத்தின் நோக்கம் என்ன? ராமாயண ரஹஸ்யங்களை, எந்த க்ரந்தத்தின் துணைகொண்டு காணப்போகிறோம் போன்ற விஷயங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. வால்மீகி ராமாயணம் மற்றும் மூல ராமாயணம் பற்றி கூறப்பட்டுள்ளது. ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து! Rāmāyana - Known Facts and Unknown Secrets: Part 1 Although there are many living beings in the world, the special characteristic of humans is intelligence/knowledge. Realizing God is the ultimate goal of human life. That knowledge is an integral part of devotion (bhakti). That very devotion is the means to liberation (mukti). What devotion truly means is described here. For devotion, knowledge (jñāna) of God is essential first. Topics such as how the knowledge of God is attained, what role the Vedas play in it, and why the Epics (Itihāsa) and Pūrāṇās are required to obtain Vedic knowledge are discussed. With the help of actual history, the dharma (righteousness) and adharma (unrighteousness) taught by the Vedās are explained through these epics and pūrāṇās. What is the objective of this discourse? The texts being referenced to explore the secrets of the Rāmāyana are also detailed, along with insights into the Vālmīki Rāmāyana and the Mūla Rāmāyana. Sarvaṃ Śrī Krṣṇārpaṇamastu!