Перейти к содержимому

ஆண்டாள் -திருப்பாவை-மார்கழித் திங்கள் மதிநிறைந்த/ andal /margazhi thingal thiruppavai

web Tamil Nanban

0:00 / 0:00

ஆண்டாள் -திருப்பாவை-மார்கழித் திங்கள் மதிநிறைந்த/ andal /margazhi thingal thiruppavai

15 724 просмотра · 3 г. назад
web Tamil Nanban
66,3 тыс. подписчиков
15 724 просмотра · 3 г. назад
பாவை நோன்பு குறித்து ஆண்டாள் இயற்றிய அற்புதமான திருப்பாவை பாடலுக்கான விளக்கம் இங்கே வழங்கப்பட்டுள்ளது "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுமீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலோன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான் நாராயணனே, நமக்கு பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்" #ஆண்டாள் #aandal #tamil #tamilliterature #tamilnadu #tamilpoetry #தமிழ்நாடு #semmozhi #tamilstatus #tamiloldsongs #tamilnotes #tamilliteratu #தமிழ் #தமிழர் #தமிழன் #பக்தி  #வைணவம் #tamilnotes  #hindu #vaishno #university  #tamil #tamilliteraturetamil #tnpscgroup4tamil #tnpsc #tamilliterature #tnpscgroup2 #tamilnadu #tnpscgroup1 #tnpscexam #tnpscgroup2a #sangam #tnpsctamilnotes #tnpsctamilshortcuts #tamilnadu #upsc #upsctamil #upscexam #civilservices #trbtamil #tnpsctamil #tamilkappiyam #kambaramayanam