கல்யாணம் அகணுமா இங்க சிலை செய்து வேண்டிக்கிட்டா போதும் | Thennampakkam Azhagar kovil #thennampakkam
Village Oorvalam
0:00 / 0:00
கல்யாணம் அகணுமா இங்க சிலை செய்து வேண்டிக்கிட்டா போதும் | Thennampakkam Azhagar kovil #thennampakkam
58 567 просмотров · 4 года назад
Village Oorvalam
142 тыс. подписчиков
58 567 просмотров · 4 года назад
தென்னம்பாக்கம் அழகர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், தென்னம்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.
கடலூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் துரத்தில் அமைந்துள்ளது தென்னம்பாக்கம் . ஊருக்கு வெளியே இலுப்பைத் தோப்பில் பூரணி, பொற்கலையுடன் கம்பீரமாக ஊர்க்காவலராக நிற்கும் அழகு முத்தையனார் கோவிலின் பின்புறமுள்ள கிணற்றில் ஜீவசமாதியடைந்து இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார் அழகர் சித்தர்.
கோவில் வளாகமெங்கும் நேர்த்திக் கடன் செய்துகொண்டவர்கள் வழங்கிய ஒரு அடி முதல் ஐந்தடி வரையிலான மனித சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
தங்களின் பிள்ளைகள் டாக்டராக, வக்கீலாக கலெக்டராக வர வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் ,இந்தக் கோவிலில் வேண்டிக்கொண்டு சீட்டெழுதிக் கட்டுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் தங்களின் பிள்ளைகள் போல் சிற்பம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் என்கிறார் தலைமை பூசாரி.
Thennampakkam Muthiah Ayyanar Temple: Thennampakkam is around 20 Kms from Cuddalore on the Villianoor road. Alternatively, it could be reached from Puducherry (19 Kms). We are visiting the Shri Poorna Pushkala sametha Shri Ayyanar (Muthayyanar/Muthiah Ayyanar). The temple is open from 7 am to noon and from 6 to 9 pm.
We can see doctors, lawyers, priests (dolls) etc with their respective attires and instruments! We can also see the objects like cars, houses etc. These dolls are either available ready made or made to order in the shops in front of the temple. The temple looks like a toy museum!
#தென்னம்பாக்கம் #thennampakkam #azhagar #azhagarkovil #azhagarsiththar #siththar #siththarkovil #azhagumuthuayyanaar #cuddalore #pondicherry #dolls #humanstatue
#iravinnizhal #iravinnizhalreview #iravinnizhalmovie #iravinnizhalmoviereview #iravinnizhalfdfs
#parthiban #rparthiban #arrahman