இஸ்லாம் கூறும் குடும்பவியல் | முன்னுரை | அஷ்ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்
Keelai Peace and Guidance Center (KPGC)
0:00 / 0:00
இஸ்லாம் கூறும் குடும்பவியல் | முன்னுரை | அஷ்ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்
988 просмотров · 4 г. назад
Keelai Peace and Guidance Center (KPGC)
2,83 тыс. подписчиков
988 просмотров · 4 г. назад
இஸ்லாம் கூறும் குடும்பவியல் || அஷ்ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்
1- குடும்ப வாழ்வில் மனித இயல்புகளின் செல்வாக்கு
2- மாற்றம் என்றால் என்ன?
3- கட்டுப்பாடு /மாற்றம் மறுமையை இலக்காக் கொண்டதே
4- பொருத்தமான துணையை தேர்வு செய்தல்
5- திருமணத்தின் இலக்குகள்
6- கலாச்சாரம் மார்க்கம் ஒற்றுமையும் வேறுபாடும்
7- நல்ல துணையை தேர்வு செய்தல்
8- திருமண வாழ்வின் அவசியமும் திசை திருப்பும் அம்சங்களும்
9- உறவுகளும் அதன் படித்தரங்களும் பற்றி இஸ்லாம்
10- திருமணத்தின் சட்டங்கள்
11- கணவன் மனைவி பகைமை நிர்வாகம்
12- குழந்தை வளர்ப்பு சட்டங்கள்
13- குழந்தைகளின் கல்வி ஒழுக்கம் ஆளுமை
14- நவீன சிக்கல்களும், சவால்களும் தீர்வுகளும்
15- குடும்ப உறவை பேண நிர்வகிக்க ஊர் நிர்வாகத்திற்கான வழிக்காட்டல்கள்
மேற் சொல்லப்பட்ட தலைப்புக்களில் முஜாஹித் இப்னு ரஸீன் அவர்களால் விரிவான உரைகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்