Six Abodes of Murugan | முருகனின் ஆறுபடை வீடுகள்-முழு டாக்குமெண்ட்ரி
ADIGURU ஆதிகுரு
0:00 / 0:00
Six Abodes of Murugan | முருகனின் ஆறுபடை வீடுகள்-முழு டாக்குமெண்ட்ரி
67 150 просмотров · 5 лет назад
ADIGURU ஆதிகுரு
221 тыс. подписчиков
67 150 просмотров · 5 лет назад
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள், ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. அவைகள்:
திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)
ஆறுபடை வீடுகளை பற்றிய முழு டாக்குமெண்ட்ரி
#கார்த்திகைதீபம் #ஆறுபடைவீடுகள் #Adiguruvideos