Перейти к содержимому

பொய் பரப்பும் துஷ்யந்த் ஶ்ரீதரும், ஜெயஶ்ரீ சாரநாதனும்

Our Temples - Rangarajan Narasimhan

0:00 / 0:00

பொய் பரப்பும் துஷ்யந்த் ஶ்ரீதரும், ஜெயஶ்ரீ சாரநாதனும்

52 578 просмотров · 2 года назад
Our Temples - Rangarajan Narasimhan
99,3 тыс. подписчиков
52 578 просмотров · 2 года назад
பொய் பரப்பும் துஷ்யந்த் ஶ்ரீதரும், ஜெயஶ்ரீ சாரநாதனும் ----------------------------------------------------------------------------------- சநாதன தர்மிகளின் மத நம்பிக்கையை புண்படுத்தியும், ஆராய்ச்சியாளர்கள் என்கிற பொய் போற்வையில் மற்றவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்த விஷயத்தை தன்னுடையது போல வெளியே காட்டிக் கொள்ளும் துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜெயஶ்ரீ சாரநாதன் ஆகியோரின் ஶ்ரீ ராமபிரானை பற்றிய தகவல்களை துஷ்யந்த் ஶ்ரீதரின் காலக்ஷேப ஆசார்யன் ஏற்கவில்லை. அதை அவர் பாணியில் "பொய்" என்று தெளிவு படுத்தினார். அவருடன் நான் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசியதை இதோ பகிர்கிறேன். வாட்ஸப்பில் வருவதை உண்மை என்று நம்பி, ரிஷிகள் முனிவர்கள் ஆசார்யர்களின் அறிவுரைகளையும் ஜ்ஞானத்தையும் தெருவிலே போவோரை நம்பி தொலைத்துவிடாமல் இருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் பல ரகங்களில் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்! எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால் இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!! ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!