Перейти к содержимому

Chicken Mandhi | Easy & Quick recipe | Arabian Dishes | Dubai Life🇦🇪

Zahra's Day

0:00 / 0:00

Chicken Mandhi | Easy & Quick recipe | Arabian Dishes | Dubai Life🇦🇪

18 281 просмотр · 3 года назад
Zahra's Day
200 тыс. подписчиков
18 281 просмотр · 3 года назад
சிக்கன் மன்தி 🍗 | அரேபியன் உணவுகள் | அரபு நாட்டின் விசேசமான உணவு வகைகளில் இந்த உணவு முக்கியமானது. இதன் செய்முறையும் மிக இலகுவானது. இதற்கு தேவயான பொருட்கள் பின்வருமாறு; அரிசி - 500g கோழி - 1 Kg வெங்காயம் - 2 இன்ஞி வெள்ளை பூண்டு - தேவயான அளவு கரம் மசாலா - 1 மேசை கரண்டி மிளகு தூள் - 1/2 தே. கரண்டி சீரகத் தூள் - 1/2 தே. கரண்டி மல்லி தூள் - 1/2 தே. கரண்டி ஏலக்காய் - 4 கருவப்பட்டை - சிரிய துண்டு கராம்பு - 4 - 5 மிள்கு - 6 - 7 பிரியானி இலை - 1 - 2 சீரகம் - 1/2 தே. கரண்டி உலர் எலுமிச்சை - 2 உப்பு Mandhi Chutney தக்காளி - 1 பச்சை மிளகாய் - 4 - 5 வெள்ளை பூண்டு - 2 பல் உப்பு