🏆 மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மதிப்புமிக்க சேவைப் பதக்கங்களை வழங்கினார்🏅
GREATER CHENNAI POLICE
0:00 / 0:00
🏆 மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மதிப்புமிக்க சேவைப் பதக்கங்களை வழங்கினார்🏅
158 просмотров · 3 мес. назад
GREATER CHENNAI POLICE
6,45 тыс. подписчиков
158 просмотров · 3 мес. назад
🏆 மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மதிப்புமிக்க சேவைப் பதக்கங்களை வழங்கினார்
🏅மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் 🏆 👮♂️காவல், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், தீயணைப்பு மற்றும்
மீட்புப் பணிகள் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள்/ஆளிநர்களுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையில் அறிவிக்கப்பட்ட இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்ததுடன்,
ரூ.8.27 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட கடலோரப் பாதுகாப்புக் குழுமத்திற்கான புதிய 42 🚓 நான்கு சக்கர மற்றும் 96 🏍️ இருசக்கர ரோந்து வாகனங்களின் சேவையைக் 🚩 கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
📍 இடம்: ராஜரத்தினம் மைதானம் - சென்னை
🏆 Hon'ble CM Thiru C.Joseph Vijay Confers Prestigious Service Medals 🏅
🏅 Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay, conferred the President's Police Medals, Union Home Minister's Medals and Tamil Nadu Chief Minister's Medals announced for the years 2023 to 2026 upon officers and personnel who rendered distinguished service in the Police, Prisons and Correctional Services, Fire and Rescue Services departments.
🚔 He also flagged off the induction of 42 four-wheeler 🚓 and 96 two-wheeler 🏍️ patrol vehicles, procured at a cost of ₹8.27 crore, for deployment by the Coastal Security Group, further strengthening coastal surveillance and public safety. 🚩
📍 Venue: Rajarathinam Stadium, Chennai.
#TamilNadu #ChiefMinister #ChennaiPolice #PoliceMedals #PresidentMedal #HomeMinisterMedal #CMMedal #CoastalSecurity #PatrolVehicles #PublicSafety