இராமர் வாழ்ந்த பத்ராசலம் - ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில் | Bhadrachalam | Dr.ASK24 News
Dr.ASK24 News
0:00 / 0:00
இராமர் வாழ்ந்த பத்ராசலம் - ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில் | Bhadrachalam | Dr.ASK24 News
23 041 просмотр · 6 лет назад
Dr.ASK24 News
46,9 тыс. подписчиков
23 041 просмотр · 6 лет назад
அனைவரும் தரிசிக்க | பத்ராசலம் - ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில் | Bhadrachalam Temple | Dr.ASK24 News
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் இராமருக்காக அமைக்கப்பட்ட கோவிலாகும்.
பத்ராச்சலம் நகரத்தில் அமைந்த கோவிலில் மூலவரான இராமருக்கும் அவர் துணைவி சீதாதேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் ஆண்டு தோறும் இராமநவமியன்று மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது.
ராமர் கையில் அம்பு, வில்லு, சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
Gundala - புனித நகரமான பத்ராச்சலத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் இது ஒரு இடமாகும், இந்த பகுதியில் ஒரு குழி தோண்டும்போது நீரூற்றுகளின் சூடான நீரை ஆற்றங்கரையில் காணலாம்.
தெய்வீக மூவரும் (பிரம்மா விஷ்ணு மகேஸ்வரர்) குளிர்காலத்தில் பிரம்மா புராணத்தின் படி தங்கள் சாய்வுகளைக் கொண்டிருந்தார்கள் என்று நம்பப்படுகிறது.
Hashtags to Follow:
================
#BhadrachalamTemple
#DrASK24NEWS
#ராமர்கோயில்
Kindly Subscribe:
-----------------------------
YouTube: • இராமர் வாழ்ந்த பத்ராசலம் - ஸ்ரீ சீதா இராமச...
Facebook Page: / drask24
Website: http://www.drask24.com
இந்த வீடியோ பிடித்திருந்தால்,
Subscribe பண்ணுங்க,
Like பண்ணுங்க Share
பண்ணுங்க Comment
பண்ணுங்க மறக்காம Bell Buttonனை பிரஸ் பண்ணுங்க...