🔴 Sunday Service//11-10-26//பிரியமானவன்//📢 பாஸ்டர்:ஜான் கனகராஜா
CHURCH OF GOD - VKL
0:00 / 0:00
🔴 Sunday Service//11-10-26//பிரியமானவன்//📢 பாஸ்டர்:ஜான் கனகராஜா
22 просмотра · 4 дня назад
CHURCH OF GOD - VKL
920 подписчиков
22 просмотра · 4 дня назад
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!🙏
✨இன்றைய ஞாயிறு ஆராதனையில்🎚️ தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அவருடன் ஐக்கியப்பட்டு தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். தாவீதின் இருதயத்தைப் போல தேவனை நேசிக்கும் நல் ஆவியைப் பெற இன்றைய தேவசெய்தி உங்களுக்குப் பெரும் ஆசீர்வாதமாக இருக்கும்.🛐
🙏எங்களுடன் இணையுங்கள்:
இந்த ஆராதனை மூலமாக நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டால், வீடியோவை Like செய்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள். புதிய ஆவிக்குரிய செய்திகளை தொடர்ந்து பெற நமது சேனலை Subscribe செய்து Bell Icon-ஐ கிளிக் செய்யவும்!