கொடகூர் மலைகிராமம் / யானைகள் அதிகமாக வாழும் நடுக்காட்டில் பயமின்றி வாழும் ஆறு பழங்குடி குடும்பங்கள்
karamadai Jais Trip и JR FOCUS WILD
0:00 / 0:00
கொடகூர் மலைகிராமம் / யானைகள் அதிகமாக வாழும் நடுக்காட்டில் பயமின்றி வாழும் ஆறு பழங்குடி குடும்பங்கள்
3 776 просмотров · 11 дней назад
karamadai Jais Trip и JR FOCUS WILD
3 776 просмотров · 11 дней назад
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பழங்குடி மக்கள் வாழும் மெட்டுக்கல் என்ற மலைகிராமம் அமைந்துள்ளது. இயற்கை எழில் நிறைந்த இந்த கிராமத்தில் பழங்குடி மக்கள் மட்டுமில்லாமல் நிறைய வனவிலங்குகளும் வாழுகின்றன. அதிலும் குறிப்பாக யானைகள் அதிகம் வாழுகின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவரை யானை தாக்கி உயிர் பலியும் நடந்துள்ளது. இப்படிப்பட்ட கிராமத்தில் வாழும் மக்களை பற்றிய பதிவுதான் இந்த வீடியோ பதிவு.
இப்படிப்பட்ட பகுதியில் மலைசரிவில் பாதையில்லாத மற்றுமொரு மலைகிராமமும் உள்ளது.
#tribalvillage #tribes #hiddenplace #pudhurtribalvillage #ootyunknownroute #ootytribalvillage #ootyhiddenplace #koovakkaraitribalvillage #kuvakkaraitribalvillage #ootybikeride #araiyurtribalvillage #kakakundutribalvillage #kolitthuraitribalvillage #attaditribalvillage #kotagiriunknownroute #westernghats #ooty #kotagiri #coonoor
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##ttribalsvillagelife#trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #yettikkadutribalvillage #kolikkaraitribal #athipaditribalvillage #bhaviyurtribalvillage #attaditribalvillage #kuvakkaraitribalvillage #yettikkadutribalvillage #keelkoopputribalvillage #mettukkaltribalvillage #godagurtribalvillage