மனித உள்ளங்கள் மரணித்து விட்டது|Aadil Hasan Islamic Dawah |2024 | Tamil Bayan |Episode -007
Hima Live Telecast
0:00 / 0:00
மனித உள்ளங்கள் மரணித்து விட்டது|Aadil Hasan Islamic Dawah |2024 | Tamil Bayan |Episode -007
5 802 просмотра · 1 г. назад
Hima Live Telecast
1,35 тыс. подписчиков
5 802 просмотра · 1 г. назад
மனித உள்ளங்கள் மரணித்து விட்டது
எந்த காரியத்தையும் அல்லாஹ்வுக்கு பயந்து செய்ய வேண்டும் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்தில் இருந்து எவ்வாறு பூமிக்கு இறக்கப்பட்டார் என்பதை அவர்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் பேராசை வந்துவிட்டால் இறையச்சம் என்கின்ற விடயம் எங்களின் கண்களை விட்டும் இல்லாமல் ஆக்கப்பட்டு விடும் எனவே எக்காரியத்தையும் அல்லாஹ் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்சத்தோடு செய்ய வேண்டும்
#adhilhasanbayan
#tamil
#islam