திருப்போரூர் பிரணவ மலை ரகசியம்! ⛰️ | Pranava Malai Thiruporur Murugan Temple History
Santhosh Talks Tamil
0:00 / 0:00
திருப்போரூர் பிரணவ மலை ரகசியம்! ⛰️ | Pranava Malai Thiruporur Murugan Temple History
51 199 просмотров · 3 месяца назад
Santhosh Talks Tamil
2,49 тыс. подписчиков
51 199 просмотров · 3 месяца назад
திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் அருகில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரணவ மலை (Pranava Malai) மற்றும் அதன் மேல் உள்ள கைலாசநாதர் ஆலயத்தின் முழுமையான தொகுப்பு இந்த வீடியோவில்!
Location - https://maps.app.goo.gl/sJA9CjmrTzR19...
வணக்கம் நண்பர்களே! இன்றைய வீடியோவில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற பிரணவ மலைக்கு நாம் செல்லவிருக்கிறோம். அடிவார நுழைவாயிலில் தொடங்கி, மலைக்கு செல்லும் அழகிய படிக்கட்டுகள் மற்றும் மலையின் மேல் உள்ள ஆன்மீக சிறப்புகளை இந்த வ்லோக் (Vlog) மூலம் உங்களுக்கு காட்டுகிறேன்.
வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்! மேலும் இது போன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்.
#PranavaMalai #Thiruporur #MuruganTemple #TamilNaduTemples #SanthoshTalksTamil #SpiritualVlog #ThiruporurMurugan #KovilVlog #HillTemple