Перейти к содержимому

#Point to Point Super Rules! | ஜோதிடத்தில் துல்லியமான பலன்களை அறியும் சூப்பர் விதிகள்!

@SREE GURU ASTRO ACADEMY TRICHY

0:00 / 0:00

#Point to Point Super Rules! | ஜோதிடத்தில் துல்லியமான பலன்களை அறியும் சூப்பர் விதிகள்!

1 368 просмотров · 2 дн. назад
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
8,39 тыс. подписчиков
1 368 просмотров · 2 дн. назад
ஜோதிடத்தில் பலன்களைத் துல்லியமாகவும் தெளிவாகவும் கணிப்பதற்கு பல நுணுக்கமான விதிகள் உள்ளன. அந்த வகையில், Point to Point Super Rules என்ற தலைப்பில் ஜோதிடத்தின் முக்கியமான சூட்சும விதிகள், கிரக நிலைகள், பாவக அமைப்புகள் மற்றும் பலன்களை அறியும் எளிய அணுகுமுறைகள் குறித்து இந்த வகுப்பில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். ஜோதிட ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் ஜோதிட ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகுப்பாக அமையும். வாருங்கள்! ஜோதிட அறிவை மேலும் ஆழப்படுத்துவோம்! V. T. விஜயகுமார் நிறுவனர் (Founder) ஸ்ரீ குரு ஆஸ்ட்ரோ அகாடமி – திருச்சி. 📞 8939165560 📞 +91 7708548951 YouTube சேனலை Subscribe செய்து தொடர்ந்து ஜோதிட வகுப்புகளில் பங்கேற்கவும்.