Перейти к содержимому

ல,ழ,ள | ர,ற | ந,ண,ன | சரியான உச்சரிப்பு வேறுபாடு | Tamil la, ra, na pronunciation | Ucharippu

Amizhthil Iniyathadi Papa - Tamil learning

0:00 / 0:00

ல,ழ,ள | ர,ற | ந,ண,ன | சரியான உச்சரிப்பு வேறுபாடு | Tamil la, ra, na pronunciation | Ucharippu

1 256 869 просмотров · 6 лет назад
Amizhthil Iniyathadi Papa - Tamil learning
162 тыс. подписчиков
1 256 869 просмотров · 6 лет назад
ல,  ள,  ழ ஆகிய மூன்று எழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பையும் எளிதில் நினைவு வைத்துக்கொள்ளவும், ர,ற | ண,ந,ன உச்சரிப்பு மாறுபாடுகளைத் தெரிந்துகொள்ளவும், மயங்கொலிப் பிழைகள் பற்றிய விரிவான விளக்கம். ர - இடையினம், ற - வல்லினம், ந,ன,ண மூன்றும் மெல்லினம் மற்றும் ல,ள,ழ மூன்றுமே இடையினத்தைச் சேர்ந்தது! எனது தமிழ் இலக்கணக் காணொலிகளின் தொகுப்பு: Kindly follow this playlist for my tamil grammar videos: https://bit.ly/2NXLVG5 இணைந்திருங்கள்!