வேடந்தாங்கலுக்கு வந்த வேதனை!
Jayabaskaran Varatharajan
0:00 / 0:00
வேடந்தாங்கலுக்கு வந்த வேதனை!
469 просмотров · 6 лет назад
Jayabaskaran Varatharajan
47 подписчиков
469 просмотров · 6 лет назад
இது -22.7.2020 ஆம் நாள், தினமணி நாளிதழில் நான் எழுதிய நடுப்பக்க முதன்மைக் கட்டுரை.
அக்கட்டுரையை ஆவணப்படமாக்கியிருக்கிறார்,
பேராசிரியர் ஏகா ராஜசேகர்.
வேடந்தாங்கல்
பறவைகள் சரணாலயத்தின் நிகழ்கால
நிலையை, சமூக நலன் கருதிய சூழல் நல நோக்கில் இந்த ஆவணப்படம் முன் வைக்கிறது. அவ்வளவே!
இதில் வேறு நோக்கம் எதுவும் இல்லை.
-ஜெயபாஸ்கரன்