"500 நாட்கள் ஆனாலும் சிறையில் இருக்கத் தயார்!"50 நாட்கள் சிறையிலிருந்த நாமல் எழுதிய அதிரடிக் கடிதம்!
Lankasri News
0:00 / 0:00
"500 நாட்கள் ஆனாலும் சிறையில் இருக்கத் தயார்!"50 நாட்கள் சிறையிலிருந்த நாமல் எழுதிய அதிரடிக் கடிதம்!
4 697 просмотров · 1 дн. назад
Lankasri News
806 тыс. подписчиков
4 697 просмотров · 1 дн. назад
"500 நாட்கள் ஆனாலும் சிறையில் இருக்கத் தயார்!" 50 நாட்கள் சிறையிலிருந்த நாமல் எழுதிய அதிரடிக் கடிதம்!
------------------------------------------------------------------------------------
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்திலிருந்து விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தன்னைச் சிறையில் அடைப்பதன் மூலம் நாட்டுக்கு நன்மை ஏற்படுமானால் 500 நாட்கள் வரை சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய அரசியல் சூழல், பொருளாதார நிலைமை, பழிவாங்கல் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் மீதான தனது நம்பிக்கை குறித்து அவர் பகிர்ந்துள்ள முக்கிய கருத்துக்களை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------
#NamalRajapaksa #SriLankaPolitics #TamilNews #SriLanka #NamalLetter #Rajapaksa #SriLankaNews #PoliticalNews #NamalRajapaksaNews #SriLankanPolitics
------------------------------------------------------------------------------------
Namal Rajapaksa statement, Namal Rajapaksa prison letter, Namal Rajapaksa Parliament message, Namal Rajapaksa news Tamil, Sri Lanka politics today, Mahinda Rajapaksa son, Namal Rajapaksa remand update, Sri Lankan political news, Namal Rajapaksa 50 days in jail, Sri Lanka economic crisis, Sri Lanka political updates, Tamil news Sri Lanka, Namal Rajapaksa letter Tamil, Sri Lanka government criticism.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.