Kutty Ulagam Ep01 Magilan Nila
Magilan&Nila
0:00 / 0:00
Kutty Ulagam Ep01 Magilan Nila
236 просмотров · 10 дней назад
Magilan&Nila
161 подписчик
236 просмотров · 10 дней назад
உயிர் எழுத்துக்கள் | அ ஆ இ ஈ | Tamil Vowels for Kids | Uyir Ezhuthukkal | Kutty Ulagam
வணக்கம் குட்டீஸ்! மகிழன் & நிலாவுடன் தமிழ் உயிர் எழுத்துக்கள் அ முதல் ஔ வரை படங்களுடன் கற்கலாம்!
Learn the 12 Tamil vowels (Uyir Ezhuthukkal) with Magilan & Nila – fun pictures, music and easy words for toddlers, pre-school, LKG & UKG kids.
📚 இந்த வீடியோவில் / In this video:
அ – அன்னாசி (Pineapple)
ஆ – ஆமை (Tortoise)
இ – இலை (Leaf)
ஈ – ஈ (Housefly)
உ – உலகம் (World)
ஊ – ஊஞ்சல் (Swing)
எ – எலி (Mouse)
ஏ – ஏணி (Ladder)
ஐ – ஐந்து (Five)
ஒ – ஒட்டகம் (Camel)
ஓ – ஓடம் (Boat)
ஔ – ஔடதம் (Medicine)
⏱ Chapters
0:00 வணக்கம் – Meet Magilan & Nila
0:13 அ ஆ இ ஈ
0:49 உ ஊ எ ஏ
1:25 ஐ ஒ ஓ ஔ
2:01 மீண்டும் சொல்லுவோம் – Let's revise!
👨👩👧 பெற்றோர்களுக்கு: குழந்தையுடன் சேர்ந்து பார்த்து, ஒவ்வொரு எழுத்தையும் திரும்பச் சொல்ல வையுங்கள்.
Parents: watch together and pause after each letter so your child can repeat it.
🔔 Subscribe to Kutty Ulagam – Tamil Kids Channel for new videos every week!
#TamilVowels #UyirEzhuthukkal #KuttyUlagam #TamilForKids #LearnTamil