இந்த 5 Zone-கள் தெரிஞ்சா... Farmhouse பராமரிப்பு ரொம்ப Easy!
Thuligal Kangayam
0:00 / 0:00
இந்த 5 Zone-கள் தெரிஞ்சா... Farmhouse பராமரிப்பு ரொம்ப Easy!
13 613 просмотров · 9 часов назад
Thuligal Kangayam
96,6 тыс. подписчиков
13 613 просмотров · 9 часов назад
For donation - http://razorpay.me/@thuligalkangayamt...
To become a member - https://www.thuligal.org/contact-us
சொந்தமா ஒரு Farmhouse கட்டணும்னு ஆசைப்படுறீங்களா?
ஆனா நிலத்துல எதை எங்க நடணும்,
வீட்டை எங்க கட்டணும்னு குழப்பமா இருக்கா?
Random-ஆ எல்லாத்தையும் நட்டு வச்சா,
பராமரிக்கவே முடியாம நிலம் பாழாயிடும்.
ஆனா நிலத்தை 5 Zone-ஆ பிரிச்சு திட்டமிட்டா,
தண்ணியும் உரமும் பராமரிப்பும் தானாவே சுழற்சி முறையில இயங்கத் தொடங்கும், நம்ம வேலையும் பாதியா குறையும்.
உங்க கனவு Farmhouse-ஐ பராமரிக்க முடியாத தலைவலியா இல்லாம, நிம்மதியான வாழ்க்கையா மாத்த இந்த வீடியோவை முழுசா பாருங்க.
[ [farmhouse design in tamil, permaculture 5 zones tamil, farmhouse maintenance tamil, natural farming tamil, how to plan a farmhouse, organic farming tamil, agricultural land planning, zone planning permaculture, thuligal videos ]