Part-1...Isignani Aiya Birthday....My speech on zoom organised by Arivu Samoogam Group!!
Madhura Sudha
0:00 / 0:00
Part-1...Isignani Aiya Birthday....My speech on zoom organised by Arivu Samoogam Group!!
7 677 просмотров · 5 лет назад
Madhura Sudha
30,3 тыс. подписчиков
7 677 просмотров · 5 лет назад
அறிவுச் சமூகம் அமைப்பின் மூலம் இசைஞானி ஐயா அவர்களின் பிறந்த மாதமாகிய சூன் மாதம் இசைப் பெருவெடிப்பு மாதமாக அறிவிக்கப்பட்டு இந்த மாதம் முழுதும் இசைஞானி ஐயா அவர்கள் பற்றி தினமும் பல்வேறு கலைஞர்களின் உரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் தொடக்க நிகழ்வாக "ராஜ மெட்டுக்களின் பேரழகியல்" என்ற என்னுடைய உரையின் பதிவுக் காணொளி.பகுதி - 1