Перейти к содержимому

சொந்த வீடு இல்லையே… அப்புறம் ஏன் இவ்வளவு செலவு? 😲 | Bedroom Makeover❤️

Mahilani Lifestyle

0:00 / 0:00

சொந்த வீடு இல்லையே… அப்புறம் ஏன் இவ்வளவு செலவு? 😲 | Bedroom Makeover❤️

17 462 просмотра · 6 ч назад
Mahilani Lifestyle
533 тыс. подписчиков
17 462 просмотра · 6 ч назад
🏡 வாடகை வீட்டுக்கு இவ்வளவு செலவு தேவையா? 😍 | New Wardrobe & Bedroom Makeover | Tamil Vlog இந்த வீடியோவில் எங்க ரூமுக்கு ஒரு சின்ன makeover பண்ணியிருக்கோம்! 😍 புதுசா wardrobe வாங்கி செட் பண்ணினதோட, பெட்ஷீட் மாத்தி, அழகான curtains போட்டு எங்க bedroom-க்கு ஒரு புது லுக் கொடுத்திருக்கேன். 🥰 வாடகை வீட்டில் இருக்கும்போது இவ்வளவு செலவு பண்ணலாமா? அப்படின்னு உங்களுக்கு தோணலாம்! ஆனா நம்ம இருக்கிற இடத்தை நமக்குப் பிடிச்ச மாதிரி அழகா வச்சுக்கிறது ஒரு தனி சந்தோஷம் இல்லையா? ❤️ புது wardrobe setup, bedsheet, curtain selection எல்லாமே இந்த vlog-ல் இருக்கு. வீடியோவை முழுசா பாருங்க, உங்களுக்குப் பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, உங்க கருத்துக்களை Comment பண்ணுங்க. மறக்காம Mahilani Lifestyle channel-ஐ Subscribe பண்ணிக்கோங்க! 💕 உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி! 🫶 #MahilaniLifestyle #TamilVlog #BedroomMakeover #WardrobeSetup #HomeMakeover #TamilLifestyleVlog #HomeDecor #BedsheetShopping #CurtainShopping