Перейти к содержимому

சொத்து வழக்கில் INJUNCTION மட்டும் எப்போது போதும்? எப்போது DECLARATION / POSSESSION கேட்க வேண்டும்?

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

0:00 / 0:00

சொத்து வழக்கில் INJUNCTION மட்டும் எப்போது போதும்? எப்போது DECLARATION / POSSESSION கேட்க வேண்டும்?

6 935 просмотров · 1 день назад
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
73,8 тыс. подписчиков
6 935 просмотров · 1 день назад
முக்கிய அறிவிப்பு 📌 செல்போன் மூலம் தனிப்பட்ட சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட மாட்டாது. சட்ட ரீதியான சந்தேகங்கள் அல்லது வழக்கு தொடர்பான ஆலோசனைகள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் தகுதியான வழக்கறிஞரை நேரில் அணுகி ஆலோசனை பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 📌 கீழே குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணைத் தவிர, வேறு எந்த எண்ணிலிருந்தும் நாங்கள் தொடர்புகொள்வதோ, அழைப்புகளை ஏற்பதோ அல்லது சட்ட ஆலோசனைகள் வழங்குவதோ இல்லை. 📌 செல்போன் மூலம் சட்ட ஆலோசனைகள் வழங்கப்படாத காரணத்தால், தொலைபேசி வழி சட்ட ஆலோசனைக்காக GPay, PhonePe, Paytm உள்ளிட்ட எந்தவொரு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலமும் நாங்கள் கட்டணம் பெறுவதில்லை. 📌 எங்களது பெயரில் யாரேனும் வேறு செல்போன் எண்ணிலிருந்து தொடர்புகொண்டு பணம் செலுத்துமாறு கேட்டாலோ அல்லது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யுமாறு கூறினாலோ, தயவுசெய்து அதை நம்ப வேண்டாம். அத்தகைய செயல்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க மாட்டோம். ━━━━━━━━━━━━━━━━━━━━ ப. தனேஷ் பாலமுருகன் வழக்கறிஞர் (Advocate) M.S. No.: 1081/2008 செல்: 88700 09240 ப. ராஜதுரை, வழக்கறிஞர் (Advocate) சென்னை செல்: 7299703493. ━━━━━━━━━━━━━━━━━━━━ பொறுப்புத் துறப்பு (Disclaimer) இந்த வீடியோ பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வீடியோவில் வழங்கப்படும் தகவல்கள் தனிப்பட்ட சட்ட ஆலோசனையாகக் கருதப்படக் கூடாது. ஒவ்வொரு வழக்கின் உண்மைகள், ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் சட்டச் சூழ்நிலைகள் வேறுபடக்கூடியவை. எனவே, உங்களது தனிப்பட்ட வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் தகுதியான வழக்கறிஞரை நேரில் அணுகி உரிய சட்ட ஆலோசனையைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். Office Address : 15/87, arasalwar kovil keela street Opp of court Srivaikundam Thoothukudi District - 628601 ........................................................................... 323, abdhul Rahman Mudhalali Nagar V. M chathram Tiruchendur Main Road Tirunelveli ........................................................................... No. 59, 2nd FLOOR, Sri Sudha foundation, SRI NIVASAM BUILDING, BALAJI NAGAR 2nd Street, Virugambakkam - Chennai- 60009 ........................................................................... #injunctionsuittamil #bareinjunction #injunctionsuittamil #permenantinjunction #intriminjunction #temporaryinjunction #civilprocedure #civilprocedurecode #ancestralproperty #transferofpropertyact #recoveryofpossession #order7rule11 #amedment #hindusuccession #hindusuccessionacttamil #patta #chitta #aregister #adangal #saledeed #specificperformance #indianevidenceact1872 #will #jointfamilyproperty #commonproperty #kartha #karthatamil #courtfees #courtsfeesact #suitvalue #rejectionofplaint #suitvalue #rejectionofplaint #ancestralproperty #transferofpropertyact #specificreliefacttamil #domesticviolenceact #dowryprohibitionact #null&void #minorproperty #coparcener #indianevidenceact1872 #benamitransactionsprohibitionact1988 #indianevidenceact1872 #commercialsuit #attachment #charge #execution #executionpetition #specificreliefacttamil #indianevidenceact1872 #commercialsuit #attachment #charge #execution #executionpetition #specificreliefacttamil #order7rule11 #benamitransactionsprohibitionact1988 #benamitransaction #specificreliefact #injunctionsuittamil #permissivepossession #permenantinjunction #intriminjunction #temporaryinjunction #civilprocedure #civilprocedurecode #ancestralproperty #transferofpropertyact #specificreliefacttamil #domesticviolenceact #dowryprohibitionact #null&void #benamitransactionsprohibitionact1988 #indianevidenceact1872 #will #registrationact #registeredwill #unregisteredwill #codicil #saleagreement #partnershipact #pronote #checkbounces SUPREME COURT Anathula Sudhakar v. P. Buchi Reddy (Dead) by LRs & Ors. Citation: (2008) 4 SCC 594 DATED : 25.03.2008 வாதி சட்டபூர்வமான possession-ல் இருக்கிறார்; அவரது title-க்கு உண்மையான dispute அல்லது cloud இல்லை, ஆனால் எதிர்த்தரப்பு possession-ல் குறுக்கீடு செய்கிறார் என்றால் பொதுவாக நிரந்தர உறுத்துக்கட்டளை (Permanent Injunction) மட்டும் கேட்டு வழக்கு தொடரலாம். ஆனால் வாதியின் title-ஐ எதிர்த்தரப்பு மறுத்து, அவரது title மீது உண்மையான cloud ஏற்பட்டிருந்தால், வெறும் injunction மட்டும் போதாது. அத்தகைய சூழ்நிலையில் Declaration of Title + Injunction போன்ற உரிய relief கேட்க வேண்டும். வாதி possession-லேயே இல்லாமல், எதிர்த்தரப்பு possession-ல் இருந்தால் பொதுவாக வெறும் injunction கேட்க முடியாது. தனது title-ஐ அடிப்படையாகக் கொண்டு Declaration + Recovery of Possession மற்றும் தேவைக்கேற்ப injunction போன்ற consequential reliefs கேட்க வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு injunction suit-லும் title பற்றிய ஒரு சாதாரண denial வந்துவிட்டது என்பதற்காக மட்டும் declaration relief கட்டாயம் என்று கூற முடியாது. Title தொடர்பான கேள்வி எளிமையானதாகவும், pleadings மற்றும் issues அடிப்படையில் தீர்மானிக்கக் கூடியதாகவும் இருந்தால், possession-ஐ தீர்மானிக்க தேவையான அளவுக்கு title குறித்து நீதிமன்றம் ஆராய முடியும். ஆனால் title தொடர்பான சிக்கலான கேள்விகள் இருந்தால், உரிய declaration relief இல்லாமல் அவற்றை bare injunction suit-ல் தீர்மானிப்பது சரியான நடைமுறை அல்ல.