Перейти к содержимому

கிராமத்து பொண்ணு GramathuPonnu is live! #வாங்க கொஞ்ச நேரம் பேசலாம்#

கிராமத்து பொண்ணு GramathuPonnu

0:00 / 0:00

கிராமத்து பொண்ணு GramathuPonnu is live! #வாங்க கொஞ்ச நேரம் பேசலாம்#

114 просмотров · Трансляция закончилась 2 нед. назад
கிராமத்து பொண்ணு GramathuPonnu
20,8 тыс. подписчиков
114 просмотров · Трансляция закончилась 2 нед. назад
ரோட்டோரம் வீடு இல்லாம.... ஒரு வேளை சாப்பாட்டுக்கே உழச்சு சாப்பிட முடியாத வயசான பெரியவங்களுக்கு ... ஏதோ முடிஞ்ச வரைக்கும் ஒரு வேளை சாப்பாடாவது தினமும் குடுக்கணும்ன்னு ... ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டு இருக்கே.... நல்ல மனசு உள்ள உங்களை மாதிரி சிலர் அப்பப்ப .... முடியாத வயசான பெரியவங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு குடுக்க உதவி செய்யறாங்க... நானும் அதை செஞ்சுட்டு இருக்கேன்... உங்களை போல நல்லவங்களை கடவுள் ஆசீர்வதிக்கனும்ன்னு வேண்டிக்கிறேன்...🙏 இந்த செயல் நல்லதுன்னு பட்ட ... உங்களாலான Support குடுங்க.... இந்த வீடியோவை மத்தவங்களுக்கு Share பண்ணுங்க இந்த youtube Channel யும் Subscribe பன்னுங்க. ... நன்றி🙏    / @gramatthuponnu