Перейти к содержимому

கோவக்காரி | Kovakari | New Original Tamil Love Song | Swami Sundar Music

swamisundarmusic

0:00 / 0:00

கோவக்காரி | Kovakari | New Original Tamil Love Song | Swami Sundar Music

271 просмотр · 10 дн. назад
swamisundarmusic
19 подписчиков
271 просмотр · 10 дн. назад
போனை லேட்டா எடுத்தா கண்ணில் நெருப்பை காட்டுற என் கோவக்காரி… ஆனா அவ கோவத்துலயும் ஒரு செல்லம் இருக்கு! 🔥❤️ A playful Tamil love song about the girl who scowls when you pick up her call late, and still prays for you at the temple when you're not looking. Short temper, big heart. 😄 🎵 SONG CREDITS Lyrics: Swami Sundar Melody for the Song & AI Vocal Direction: Swami Sundar 💻 DIGITAL PRODUCTION & AUDIO GEAR WORKFLOW AI Music (Base Music) & Generation: Suno AI (Premium) Audio Mixing & Mastering: BandLab Video Post-Production: Google Flow ( Pro) Thumbnail Designs:OpenAI ChatGPT (Premium) Creative Assistant: OpenAI ChatGPT (Premium) This Tamil indie original brings together relatable Tamil song lyrics, romance, humour, and cinematic storytelling. If you're looking for Tamil love songs, Tamil melodies, Tamil indie music, Tamil cinema songs, modern love songs, Tamil love status, Tamil WhatsApp status, Tamil status video or Tamil reels, Kovakari brings a playful new perspective to love and relationships. 👉 If this reminds you of someone, send it to your own "Kovakari" (or Kovakaran)! Tag them in the comments 😉 🔔 Subscribe to Swami Sundar Music for more original Tamil songs. 📸 Instagram: @swamisundarmusic © Swami Sundar Music. All rights reserved. Original composition and lyrics. Please do not re-upload. #Kovakari #கோவக்காரி #TamilSong #TamilOriginalSong #TamilLoveSong #NewTamilSong #SwamiSundarMusic #TamilLoveSong #TamilSongs #TamilIndieMusic #TamilMelody #TamilLyrics #TamilOriginalSong #TamilMusic #TamilLoveStatus #TamilWhatsAppStatus #TamilStatusVideo #TamilReels #TamilCinemaSongs #TamilLoveSong #NewTamilSong2026 #TamilSong #TamilLyrics #TamilSongLyrics #TamilIndie #TamilIndieOriginal #TamilOriginals #TamilMelody #TamilCinemaSong #TamilLoveStatus #TamilWhatsAppStatus #TamilStatusVideo #TamilReels #TamilSongStatus #TamilStatus #Kollywood #TamilMusic #TamilSongs ━━━━━━━━━━ LYRICS / வரிகள் போனைக் கொஞ்சம் லேட்டா எடுத்தா கண்ணில் நெருப்பை காட்டுவ மூக்கு நுனியில் கோபம் தெறிக்குது கோபத்தினால் உன் கன்னம் செவக்குது ஹே… கோவக்காரி! என் கோவக்காரி! பொசுக்குன்னு முறைக்கிற என் செல்லக்காரி! மிஸ் பண்ணா நெஞ்சில் பூட்டிக்குவ— கேட்டா “போடா”ன்னு திட்டிக்குவ! எப்பத்தான் புரியுமோ என் மனசு? அடி… சும்மா முறைக்காதே கொஞ்சம் சிரிடி! ஹே… கோவக்காரி! வாடி கோவக்காரி! வாட்ஸ்அப்பில் என்னைய பிளாக் பண்ணுவ— அடுத்த நிமிஷமே ஸ்டேட்டஸ் மாத்துவ! பார்த்தா பார்வையைத் திருப்பிக்குவ— நான் பார்க்காம போயிட்டா பொலம்பிக்குவ! வம்பு பண்ணியே காலத்த ஓட்டுற— என் உசுரத்தான் மெல்லவே வதைக்கிற! அடி… சும்மா முறைக்காதே கொஞ்சம் சிரிடி— ஹே… கோவக்காரி! வாடி கோவக்காரி! தெரு முனையில் நான் நின்ன போதும்— தெரியாத ஆள் போல போவ! ஒரு பார்வை பார்த்தாலே போதும் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி ஆவ! “எனக்கென்ன ஆச்சு”ன்னு வீம்பத்தான் பேசுவ எனக்காகத் தனியாக சாமிய வேண்டுவ! போடான்னு சொன்னாலும் போமாட்டேண்டி நீ ஓடத்தான் நினைச்சாலும் விடமாட்டேண்டி! ஹே… கோவக்காரி! என் கோவக்காரி! பொசுக்குன்னு முறைக்கிற என் செல்லக்காரி! ஊருக்கு முன்னால சீனுதான் போடுவ— தனியா வந்துட்டா தோளத்தான் தேடுவ! நீ கோவப்பட்டாலும் நீதான் அழகு— என் கண்ணுக்குள்ளே நீதானே நிலவு! வாடி என் செல்லமே… கோவத்த ஓரமா வைடி! ஹே… கோவக்காரி! என் கோவக்காரி!