Перейти к содержимому

₹8 லட்சம் Saving! என்ன Features Missing?

Motor Maalai

0:00 / 0:00

₹8 லட்சம் Saving! என்ன Features Missing?

9 236 просмотров · 8 ч назад
Motor Maalai
80 тыс. подписчиков
9 236 просмотров · 8 ч назад
BYD Sealion 7-ன் புதிய *Dynamic Base Variant* இந்தியாவில் ₹41.9 லட்சம் ex-showroom விலையில் அறிமுகமாகியுள்ளது. அதே நேரத்தில் Premium Variant ₹49.9 லட்சம். அதாவது Premium-ஐ விட Dynamic Variant-ல் நேரடியாக *₹8 லட்சம் Saving!* ஆனால் இந்த ₹8 லட்சம் குறைவுக்கு BYD என்னென்ன Features-ஐ குறைத்திருக்கிறது? இது EV-யும் இல்லை, Hybrid-உம் இல்லை, அப்போ இது என்ன?    • இது EV-யும் இல்லை, Hybrid-உம் இல்லை, அப்போ...   இந்த detailed walkaround-ல் BYD Sealion 7 Dynamic Variant-ஐ முழுமையாக பார்க்கலாம். 🔹 Dynamic – 71.8 kWh Battery 🔹 230 PS Power 🔹 380 Nm Torque 🔹 Premium – 82.5 kWh Battery 🔹 Premium – 313 PS Power 🔹 Leather Interior-க்கு பதிலாக Synthetic Leather 🔹 Heads-Up Display இல்லை 🔹 PM 2.5 Air Filter இல்லை 🔹 Memory Seat Function இல்லை 🔹 Gesture Control Rear Electric Tailgate இல்லை ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், *₹8 லட்சம் Saving-க்கு Feature Reduction மிகக் குறைவாகவே இருக்கிறது* என்பதுதான். Exterior-லும் Interior-லும் Dynamic Variant இன்னும் மிகவும் Premium-ஆகவே இருக்கிறது. தினசரி பயன்படுத்தும் போது Premium Variant-ல் இருக்கும் பல வசதிகள் இல்லாததைத் தவிர, பெரிய compromise இருக்கிறதா என்பதையும் இந்த video-வில் பார்க்கலாம். *₹41.9 லட்சத்தில் BYD Sealion 7 Dynamic வாங்குவது நல்ல deal-ஆ? அல்லது ₹49.9 லட்சம் Premium Variant தான் worth-ஆ?* இந்த detailed walkaround-ஐ பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்! #BYDSealion7 #BYDSealion7Dynamic #BYD #Sealion7 #BYDIndia #ElectricSUV #LuxuryEV #ElectricCar #EVIndia #MotorMaalai #RahulJawahar Are you confused in deciding which Car to Buy, Car Consulting by Motor Maalai for Both New & Used Cars DM on Motor Maalai Instagram To make video or collaboration or promotion with us whatsapp to 7904808654