Перейти к содержимому

அற்புதங்கள் நிகழ்த்தும் காயத்ரி மந்திரம் | Power of Goddess Gayatri Mantra | #gayatrimantra #god

தெய்வீக கவசம் | Deiveega Kavasam

0:00 / 0:00

அற்புதங்கள் நிகழ்த்தும் காயத்ரி மந்திரம் | Power of Goddess Gayatri Mantra | #gayatrimantra #god

2 704 663 просмотра · 3 года назад
தெய்வீக கவசம் | Deiveega Kavasam
53 тыс. подписчиков
2 704 663 просмотра · 3 года назад
காயத்திரி மந்திரம்: காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. பொருள் (வரிகளுக்கு ஏற்ப): ஓம் புர் புவ ஸ்வாஹா: இந்தப் பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள மூன்று உலகங்களின் (பூமி, வானம், மற்றும் சொர்க்க லோகம்) தெய்வீக சக்தியைக் குறிக்கிறது. தத் சவிதுர் வரேண்யம்: சூரிய தெய்வமான சவித்ருவின் (ஒளியோடு இணைந்த, தெய்வீகமான) சக்தியை, வணக்கத்திற்குரிய அந்தப் பெருமைகளை நாங்கள் தியானிக்கிறோம். பர்கோ தேவஸ்ய தீமஹி: மேலான உண்மையின் ஒளி நம்மைத் தழுவட்டும். தியோ யோனஹ ப்ரசோதயாத்: அந்தப் பரம்பொருள் எங்கள் புத்தியை (அறிவை) மேம்படுத்தி, சரியான வழியில் செலுத்துவாராக! Thanks for Watching Our Video Like, Share and Subscribe To Get More Videos: உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | MAHISHASURA MARDINI    • உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும...   ஹனுமனின் புகழ் நிறைந்த ஹனுமான் சாலிசா தமிழ் || Hanuman Chalisa Tamil    • ஹனுமனின் புகழ் நிறைந்த ஹனுமான் சாலிசா தமிழ...   எந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் | Pradosham Days Benefits    • எந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு என்ன ...   கடன் அடைக்க முகூர்த்தமா? "மைத்ரி முகூர்த்தம்" பற்றி தெரிந்து கொள்வோம் :    • கடன் அடைக்க முகூர்த்தமா? "மைத்ரி முகூர்த்த...