Перейти к содержимому

மழை மேகங்களுக்கு ஆணையிடும் அருள்மிகு மாரியம்மனின் ஆலயம் | Sungai Palas Sri Maha Mariamman Temple

Me Time தமிழ்

0:00 / 0:00

மழை மேகங்களுக்கு ஆணையிடும் அருள்மிகு மாரியம்மனின் ஆலயம் | Sungai Palas Sri Maha Mariamman Temple

4 672 просмотра · 4 года назад
Me Time தமிழ்
15,2 тыс. подписчиков
4 672 просмотра · 4 года назад
Dears viewers, Recently I went to Cameron Highlands, Pahang. It is my favourite destination for short vacations. Besides tourist spots, I discovered some older temples in Cameron Highlands. They were built before independence. This video is about an older and beautiful temple in Sungei Palas Tea Estate. This temple is located opposite to parking area of BOH tea centre It’s believed to be more than 100 years old temple. The main deity of this temple Goddess Maha Mariamman. The temple surrounded by huge tea plantation. It’s definitely calm and beautiful environment to pray and meditate. There are a lot of interesting facts about this temple. Heartiest thank you to Temple Management. Watch this video fully to know more details of the temple. அன்பான பார்வையாளர்களே, சமீபத்தில் நான் கேமரன் மலைக்கு, சென்றிருந்தேன். குறுகிய விடுமுறைக்கு இது எனக்கு மிகவும் பிடித்தமான இடம். சுற்றுலாத் தலங்களைத் தவிர, கேமரன்மலையில் சில பழமையான கோவில்கள் உள்ளன. அவை சுதந்திரத்திற்கு முன் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த காணொளி சுங்கை பலாஸ் தேயிலை தோட்டத்தில் உள்ள பழமையான; அழகான கோவிலைப் பற்றியது. இந்த கோவில் BOH தேயிலை மையத்தின் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு எதிரே அமைந்துள்ளது இது 100 ஆண்டுகள் பழமையான கோவில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் மகா மாரியம்மன். பெரிய தேயிலை தோட்டத்தால் சூழப்பட்ட கோவில். பிரார்த்தனை செய்வதற்கும் தியானம் செய்வதற்கும் இது நிச்சயமாக அமைதியான மற்றும் அழகான சூழல். இந்த கோவிலை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன. ஆலய நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகள். கோவிலை பற்றிய கூடுதல் விவரங்களை அறிய இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும். Location: Sungai Palas Hindu Temple, Brinchang, 39000 Brinchang, Pahang Contact number: Mr. Lingeshwaran +6017 5772135 Kindly subscribe to this channel for more videos.Thank you.    / 89vaani   Jalandhar by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. https://creativecommons.org/licenses/... Source: http://incompetech.com/music/royalty-...