தோல்விகள், இறை நம்பிக்கை & ஆன்மீக வாழ்க்கை: தாஜியின் வழிகாட்டல் | Ekatma Abhiyan #daaji #tamil
Heartfulness Tamil
0:00 / 0:00
தோல்விகள், இறை நம்பிக்கை & ஆன்மீக வாழ்க்கை: தாஜியின் வழிகாட்டல் | Ekatma Abhiyan #daaji #tamil
4 847 просмотров · 1 дн. назад
Heartfulness Tamil
37,2 тыс. подписчиков
4 847 просмотров · 1 дн. назад
வாழ்க்கையில் தொடர்ச்சியான தோல்விகள் ஏற்படும்போது மன ஊக்கத்தை எப்படித் தக்கவைத்துக் கொள்வது? பௌதிக வெற்றியும் ஆன்மீக முன்னேற்றமும் ஒன்றோடொன்று தொடர்புடையவையா? அசைவ உணவு, மதுப் பழக்கம் மற்றும் அகங்காரம் ஆகியவை நமது ஆன்மீகப் பாதையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
2023-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் நடைபெற்ற ‘ஏகாத்ம அபியான்’ (Ekatma Abhiyan) இயக்கத்தின் போது, அப்யாசிகளின் கேள்விகளுக்கு ஹார்ட்ஃபுல்னெஸ் உலகளாவிய வழிகாட்டி மதிப்பிற்குரிய தாஜி அவர்கள் அளித்த ஆழமான மற்றும் தெளிவான பதில்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.
முக்கிய அம்சங்கள் (Key Highlights):
தோல்விகளை எதிர்கொள்ளும்போதும், இலக்குகளை அடையும்போதும் இறை நம்பிக்கையின் முக்கியத்துவம்.
உலகியல் வெற்றியும், ஆணவமும் ஆன்மீக வளர்ச்சிக்கு எப்படித் தடையாகின்றன?
குணநலன் சார்ந்த அடிப்படை வாழ்க்கையும் ஆன்மீகப் பயிற்சியும் (தவம்).
அசைவ உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் ஆன்மீகத்தில் ஏற்படுத்தும் தாக்கம்.
நாம ஜபமும் தியானமும் — சம்ஸ்காரங்களை நீக்க உதவுமா?
#Daaji #Heartfulness #TamilSpiritualTalks #EkatmaAbhiyan #DaajiTamil #Meditation #SpiritualGuidance #FailureToSuccess #JapaAndMeditation #rituals #eatinghabits #tamilvideo #spirituality #samskara #charactertransformation #spiritualgrowth #success
எளிய ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சிகளின் உதவியுடன் எவ்வாறு தியானம் செய்வது, நல் உறக்கம் பெறுவது, ஓய்வுநிலை பெறுவது என்பதை இந்த சேனலில் உள்ள மற்ற காணொளிகள் மூலம் கற்றுக் கொள்ளுங்கள்.
Book a free meditation session:
இலவச தியான அமர்விற்கு முன்பதிவு செய்யுங்கள்: http://hfn.link/bookfreesession
To learn more about Heartfulness Meditation subscribe here:
ஹார்ட்ஃபுல்னெஸ் தியானம் பற்றி மேலும் அறிய:
/ @heartfulness
Download our Heartfulness App here:
எமது ஹார்ட்ஃபுல்னெஸ் செயலியை (Heartfulness App) பதிவிறக்கம் செய்ய:
https://heartfulness.app.link/Youtube
Order your copy of "The Authentic Yoga" here Amazon USA –
“தி ஆதென்டிக் யோகா” ஆங்கிலப் புத்தகப் பிரதியை பெற, ஆர்டர் செய்யுங்கள் – Amazon USA –
https://www.amazon.com/gp/product/819...
Amazon India - https://www.amazon.in/Authentic-Yoga-...
Info: https://heartfulness.org
https://www.daaji.org
Heartfulness Trainers & Meditation Centres:
ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்றுநர்கள் & தியான மையங்கள்:
https://heartspots.heartfulness.org/
Kanha Shanti Vanam (Heartfulness Meditation Centre) Google maps
கான்ஹா சாந்திவனம் (ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையம்) கூகுள் மேப்ஸ் https://maps.app.goo.gl/useuNzhBGXp9A...
For donations please visit:
நன்கொடைகளுக்கு:
http://donations.heartfulness.org
An initiative of Heartfulness Institute to nurture, protect and conserve native, endemic and endangered tree species of India.
இந்தியாவின் பூர்வீக, உள்ளூர் மற்றும் அழிந்து வரும் மர வகைகளை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிடியூட் எடுத்துள்ள முன்னெடுப்பு
https://heartfulness.org/forests/
The Heartfulness Way - an Amazon bestseller:
த ஹார்ட்ஃபுல்னெஸ் வே – அமேசானில் சிறப்பாக விற்பனை ஆகும் புத்தகம்:
https://theheartfulnessway.com
https://en.wikipedia.org/wiki/The_Hea...
Designing Destiny - Book By Daaji
டிசைனிங் டெஸ்டினி – தாஜி அவர்கள் எழுதிய புத்தகம்
https://www.daaji.org/designing-destiny/
https://www.amazon.in/Designing-Desti...
Heartfulness Magazine – digital and print subscriptions:
ஹார்ட்ஃபுல்னெஸ் பத்திரிகை – டிஜிட்டல் மற்றும் அச்சுப் பிரதிக்கான சந்தாக்களுக்கு:
http://www.heartfulnessmagazine.com/
Follow us:
பின்தொடரவும்: / practiceheartfulness
/ heartfulness
/ heartfulness
/ heartfulness
Online store for India:
இந்தியாவிற்கான ஆன்லைன் ஸ்டோர் - இணையதளம் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு
https://hfnlife.com/
Email: youtube@heartfulness.org
Toll-Free Number:
India - 1800 103 7726
US/Canada - 1844 879 4327
இலவச எண்:
இந்தியா – 1800 103 7726
US/கனடா – 1844 879 4327