Перейти к содержимому

ஆதார் கார்டில் இருக்கும் பெயரால் தமிழர்களுக்கு இப்படி கூட பிரச்சினை வரலாம்

Gokul Murugan

0:00 / 0:00

ஆதார் கார்டில் இருக்கும் பெயரால் தமிழர்களுக்கு இப்படி கூட பிரச்சினை வரலாம்

11 088 просмотров · 3 месяца назад
Gokul Murugan
597 подписчиков
11 088 просмотров · 3 месяца назад
தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாமல் ஆதார் கார்டில் ஒரு முக்கியமான பிழை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில் அந்த பிரச்சனை என்ன, அது எப்படி உங்களையும் பாதிக்கலாம், அதை எப்படி சரி செய்வது என்பதை எளிமையாக விளக்கி இருக்கிறோம். உங்கள் ஆதார் கார்டில் இந்த தவறு இருந்தால், எதிர்காலத்தில் வங்கி, சிம் கார்ட், அரசு திட்டங்கள் போன்றவற்றில் பெரிய சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் உடனே உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்து கொள்ளுங்கள்! 👉 இந்த வீடியோவை முழுமையாக பார்த்து, உங்கள் ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். 👉 வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் share பண்ணுங்க, அவர்களும் இதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 📌 Channel-ஐ Subscribe பண்ணத மறக்காதீங்க! 📌 Like + Comment + Share செய்யுங்கள்! #ஆதார்கார்டு #தமிழ்நாடு #ஆதார்பிரச்சனை #ஆதார்அப்டேட் #AadhaarCard #AadhaarUpdate #aadhar #UIDAI #AadhaarCorrection #aadharnamechange #TamilTech #Aadhar_name_issue #aadharproblem