Перейти к содержимому

மனமெல்லாம் அவள் மனம் by Girija Shanmugam | Full Audio Novel | Mallika Manivannan Publications

Mallika Manivannan Publications

0:00 / 0:00

மனமெல்லாம் அவள் மனம் by Girija Shanmugam | Full Audio Novel | Mallika Manivannan Publications

134 103 просмотра · 2 года назад
Mallika Manivannan Publications
37,5 тыс. подписчиков
134 103 просмотра · 2 года назад
கதை-மனமெல்லாம் அவள் மணம் எழுத்தாளர்-கிரிஜா சண்முகம் குரல்-RJ திலகம் அருள் பொறியியல் பட்டதாரி என்றபோதும் பழமைகளை விரும்பும் நாயகி. மற்ற இரு பெண்களைப் போல் அல்லாமல் படிப்பிற்கேற்ற வேலை பார்க்க வேண்டும் என்ற தந்தையின் ஆசைக்காக சென்னை வருகிறாள் மதிமலர். மருத்துவராக வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிராகரித்து கட்டிடக் கலைக்கான படிப்பை முடித்து சொந்தமாக நிறுவனம் நடத்திவரும் மாடலிங்கில் ஆர்வமுள்ள நாயகன் சர்வேஷ்வரன். திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றிணைந்து வாழ்வதால் ஏற்படும் இன்னல்களையும், மதிமலர் சர்வேஷ்வரனின் காதல் எவ்விதம் கை சேர்ந்தது என்பதையும் காதலோடு சொல்லும் கதை. Enjoy the full story of Manamellaam Aval Manam by Girija Shanmugam. #tamil #tamil_audio_books #tamil_audio_library #tamil_audio_book #tamil_audio_novels #tamil_stories #mm_novels #stories #novels #mm_novels #kanavugal_ilavasam #romance_novels #familystory #familynovels #tamilnovelsaudiobook #tamilnovels #tamilnovelwriters #tamilnovelstories