❤️உள்ளத்தை பரிசுத்தப்படுத்தினோமா ❤️க்வாஜா தில் நவாஸ் சர்க்கார் பைஜிஷாஹ் நூரி(ரஹ்).
Ur Sabu
0:00 / 0:00
❤️உள்ளத்தை பரிசுத்தப்படுத்தினோமா ❤️க்வாஜா தில் நவாஸ் சர்க்கார் பைஜிஷாஹ் நூரி(ரஹ்).
489 просмотров · 3 месяца назад
Ur Sabu
3,53 тыс. подписчиков
489 просмотров · 3 месяца назад
அல்லாமா அல் ஆரிஃப்பில்லாஹ் ஜாமியுஷ் ஷரீஅத் வத் தரீகத் ஷம்ஸுல் ஆரிஃபீன் க்வாஜா தில் நவாஸ் சர்க்கார் கிப்லா ஃபைஜீஷாஹ் நூரி (ரஹ்) சிஷ்தியுல் காதிரி.
வாழ்நாள் முழுவதும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும், அவனுடைய பேரன்பிற்குரிய ஹபீப் முஹம்மது முஸ்தபா ﷺ அவர்களுக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு, சதா நேரமும் அவனது சிந்தனையிலேயே மூழ்கி, அவனை மகிழ்விக்கும் விதமாக வாழ வேண்டும்.
இத்தகைய உன்னதமான வாழ்வைப் பெற்று, அல்லாஹ்வின் புனித சமூகத்தில் நாம் நெருக்கமடைய வேண்டுமானால், இறைநேச செல்வர்களான அவ்லியாக்களோடு நாம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் வழிகாட்டுதலும் ஆன்மீகத் தொடர்பும் நம்மை நேர்வழியில் செலுத்தும்.
#Faizee #Thalim #Islam #IslamicVideo #Allah #AllahuAkbar #Quran #Madina #Alhamdulillah #Religion #Sufism #Auliya #DhilNawazSarkar