Перейти к содержимому

ஈழத்தில் பிரமிக்க வைக்கும் ஆலயங்கள்|Jaffna Tamil Kilavan #tamil

தமிழ் கிழவன் - Tamil Kilavan

0:00 / 0:00

ஈழத்தில் பிரமிக்க வைக்கும் ஆலயங்கள்|Jaffna Tamil Kilavan #tamil

3 498 просмотров · 14 часов назад
தமிழ் கிழவன் - Tamil Kilavan
63,2 тыс. подписчиков
3 498 просмотров · 14 часов назад
கிழக்கு மாகாணத்தின் அழகிய திருகோணமலைப் பகுதியில் அமைந்துள்ள பிரமிக்க வைக்கும் இந்து ஆலயங்களை நேரில் சென்று காணொளியாக பதிவு செய்துள்ளேன். இந்த பயணத்தில் திருக்கோணேஸ்வரர் ஆலயம், பத்திரகாளி அம்மன் ஆலயம், மேலும் திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் சல்லி அம்மன் கோவில் உள்ளிட்ட சிறப்புமிக்க ஆலயங்களை பார்வையிட்டோம். ஆலயங்களின் பிரமாண்டமான கோபுரங்கள், அழகிய சிற்ப வேலைப்பாடுகள், கோவில் அமைப்புகள் மற்றும் நடைபெற்று வரும் திருப்பணிகள் அனைத்தும் நேரில் பார்க்கும்போது உண்மையிலேயே பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ஈழத்தின் வரலாறு, ஆன்மிகம், கலை மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் இந்த பயணத்தை தமிழ் கிழவன் YouTube உடன் இணைந்து முழுமையாக காணுங்கள். 🙏🏽🕉️ #திருகோணமலை #திருக்கோணேஸ்வரம் #பத்திரகாளிஅம்மன் #சல்லிஅம்மன்கோவில் #ஈழம் #ஈழத்துஆலயங்கள் #தமிழ்ஈழம் #இந்து_ஆலயங்கள் #ஆலயசுற்றுலா #திருகோணமலைசுற்றுலா #தமிழ்கிழவன் #TamilKilavan #SriLanka #Trincomalee #HinduTemple #TempleTour #samosa #villagecooking #jaffna #srilanka #paris தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏   / tamilkilavan     / tamil.kilavan.france   #france #vegetable #tamilkilavannews