Перейти к содержимому

வாராகி அம்மன் ஆரத்தி | Varahi Amman Arathi | Alka Ajith | Annai Cinema Musics

Annai Cinema Musics

0:00 / 0:00

வாராகி அம்மன் ஆரத்தி | Varahi Amman Arathi | Alka Ajith | Annai Cinema Musics

69 124 просмотра · 4 мес. назад
Annai Cinema Musics
1,84 тыс. подписчиков
69 124 просмотра · 4 мес. назад
Song : Varahi Amman Arathi Singer : Alka Ajith Lyrics : K V Sridharan Music : Kanmaniraja Producer : Anitha Vijay Anand Producer : Ravi Mdhura Pantula Coordination : Ravi Pantula Production : Annai Cinema Musics #annaicinemamusics #varahi #varahiamman #varahidevi #ammansongstamil #annaivarahi பாடல் : வாராகி அம்மன் ஆரத்தி குரலிசை : அல்கா அஜித் கவியாக்கம் : K V ஸ்ரீதரன் இசை : கண்மணிராஜா தயாரிப்பாளர் : அனிதா விஜய் ஆனந்த் தயாரிப்பாளர் : ரவி மதுர பந்துலு ஒருங்கிணைப்பாளர் : ரவி பந்துலு தயாரிப்பு : அன்னை சினிமா மியூசிக்ஸ் அம்மா வாராகி என் உறவம்மா வாராகி உலகங்கள் ஏழும் உன்விழிப் பார்வையில் மகிழ்ந்திடும் வாராகி ஆரத்தி காட்டினோம் பூத்தூவி அன்பினில் அன்னை கண்டிப்பில் தந்தை கல்வியை தரும் குருவே செய்தொழில் லாபம் தருபவளே எண்ணியபடியே இன்னருள் புரியும் கருணை கடவுளும் நீ எம்மை காத்தருள் வாராகி தேய்பிறை பஞ்சமி புரட்டாசி வடகிழக்கினில் பூஜை செய்தோம் நீதி வழக்கினில் வெற்றி தந்தாய் மஞ்சள் அரைக்க மனையும் சிறக்க திருமண வாழ்வு நீயே மனம் போல் தந்தாய் வாராகி தேங்காய் மூடியில் ஞாயிற்றுக் கிழமை இலுப்பை நெய் தீபமிட்டோம் இழந்த நிலங்களை மீட்டுத் தந்தாய் மஞ்சள் கிழங்கு மாலைகள் சாற்றி மழலை வரம் கேட்டோம் மனையில் தவழ்ந்தாய் வாராகி மங்களப் பெண்களை போற்றி வணங்கிட மங்களம் தருபவளே தீர்க்க சுமங்கலி வாராகி பெண்களை மதித்தால் பொன்பொருள் தருவாய் பெண்களின் கண்மணியே நெற்றி குங்குமம் நிறைபவளே வாழை இலை அரிசி ஆறுமூடி தேங்காய் தாமரைத் தண்டில் திரி பசுநெய் தீபங்கள் ஏற்றி வைத்தோம் பிரண்டை கலந்த அன்னத்தை ஏற்பாய் விடுபடும் கவலை பயம் பட்ட கடன் விடும் சேரும் தனம் பாலுடன் உளுந்து வாடையினில் தேனும் மாதுளை செவ்வாழை சர்க்கரை பொங்கல் நல் எள்ளுருண்டை ஆசையில் அளித்து ஆரத்தி எடுக்க பூஜையின் பலன் தருவாய் வாராகி பாசத்தில் நலம் பெறுவோம்