மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள் | Tamil Christian Worship Song
Gracious Gift4God
0:00 / 0:00
மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள் | Tamil Christian Worship Song
256 просмотров · 10 дн. назад
Gracious Gift4God
18 подписчиков
256 просмотров · 10 дн. назад
மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்… ❤️🙏
தாயின் வயிற்றில் தோன்றிய நாள் முதல் இன்று வரை, நம்மை ஏந்தி, காத்து, வழிநடத்தி வரும் நம் நல்ல தேவனை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
சத்துரு வெள்ளம்போல் எதிர்த்து வந்தாலும், பரிசுத்த ஆவியானவர் நமக்காகக் கொடியேற்றுகிற தேவன் நம்மோடு இருக்கிறார்.
நம் பகைஞருக்கு முன்பாக பந்தியை ஆயத்தம் செய்து, நம்மை அபிஷேகம் செய்து, நம் பாத்திரம் நிரம்பி வழியச் செய்கிற நல்ல தகப்பன் அவர். ❤️
“மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன், என் முழு இதயத்தோடு” 🙌
இந்த பாடல் உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, அவரை முழு இதயத்தோடு துதிக்க உங்களை ஊக்குவிக்கட்டும்.
🙏 என் கர்த்தர் நல்லவர், மிக மிக நல்லவர்!
🙏 அவர் செய்த நன்மைகளை ஒருபோதும் மறவேன்!
1. தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உன்தன் கண்மணி பொலென்னை காக்கின்றீர் (2)
Chorus
மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன், என் முழு இதயத்தோடு (2)
என் கர்த்தர் நல்லவர், மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் (2)
2. வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும்
( தேவ )ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி செய்த நேசரே
இனியும் உதவி செய்ய வல்லவரே (2)
3. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கிகின்றீர் (2)
#மறவேன்மறவேன் #TamilChristianSong #TamilChristianWorship #TamilWorshipSong #TamilChristianSongs #ChristianSong #Jesus #Yesu #TamilWorship #ChristianWorship #TamilGospelSong #DevotionalSong #GodIsGood #PraiseAndWorship #TamilChristianMusic #தேவன்நல்லவர் #இயேசு #துதிப்போம் #கிறிஸ்தவபாடல் #ஆராதனை