EV இவ்வளவு Cheap-ஆ? 😲 ₹18 Home Charge, 1st Service Bill ₹0! #vida #vidavx2 #evscooter
Rasu
0:00 / 0:00
EV இவ்வளவு Cheap-ஆ? 😲 ₹18 Home Charge, 1st Service Bill ₹0! #vida #vidavx2 #evscooter
81 457 просмотров · 11 дней назад
Rasu
608 подписчиков
81 457 просмотров · 11 дней назад
Why EV? Petrol-ஐ விட்டது சரியான முடிவா?
• Petrol-ஐ விட்டது சரியான முடிவா? 😱 VIDA VX2...
Petrol vehicle பிடிக்காது என்பதற்காக நான் EV choose பண்ணவில்லை. ❤️ My Benelli is still my favourite petrol bike! ஆனால் regular daily usage, running cost, home charging convenience போன்ற விஷயங்களில் EV எனக்கு எப்படி useful-ஆ இருக்கிறது என்பதுதான் இந்த video-வில் என்னுடைய personal view.
இந்த video-ல்:
⚡ VIDA VX2 Plus 1 Month Ownership Experience
🔧 VIDA VX2 Plus First Service
💰 ₹0 Service Bill
🏠 Actual Home Charging Cost
🏢 Office Commercial EB Charging Cost
🔋 Real-world EV Ownership Experience
🏍️ Why I personally chose an EV
Note: Charging cost என்னுடைய actual electricity tariff மற்றும் charging observation அடிப்படையில் calculate பண்ணியது. உங்கள் EB tariff, charging loss மற்றும் usage பொறுத்து cost மாறலாம்.
VIDA VX2 Plus வாங்க plan பண்றவங்களுக்கும், EV வாங்கலாமா வேண்டாமா என்று யோசிக்கிறவங்களுக்கும் இந்த ownership experience useful-ஆ இருக்கும் என்று நம்புகிறேன்.
👍 Video பிடித்திருந்தால் Like பண்ணுங்க
💬 உங்கள் questions / VIDA experience comments-ல் share பண்ணுங்க
🔔 இன்னும் VIDA VX2 Plus real ownership, range, charging, service & long ride videos பார்க்க Subscribe பண்ணுங்க!
#vidavx2plus #herovida #vida #evtamil #electricscooter #evcharging #VIDAService #evownership #electricvehicleindia