குலதெய்வத்தை மந்திரவாதிகளால் கட்ட முடியுமா? | உண்மையை உடைக்கும் அதிர்ச்சி ரகசியம் | பாகம் 1
KORAKKAR MAYA SIDDHAR
0:00 / 0:00
குலதெய்வத்தை மந்திரவாதிகளால் கட்ட முடியுமா? | உண்மையை உடைக்கும் அதிர்ச்சி ரகசியம் | பாகம் 1
18 824 просмотра · 3 дн. назад
KORAKKAR MAYA SIDDHAR
1,54 тыс. подписчиков
18 824 просмотра · 3 дн. назад
குலதெய்வ ஆன்மீக சொந்தங்களே!என் இணைந்த கைகளே அன்புடன் உங்கள் நான்
பல பேருக்கு இருக்கிற மிகப்பெரிய சந்தேகம்! நம் குலதெய்வத்தை ஒரு மந்திரவாதியால் மாந்திரீகம் செய்து கட்டி வைக்க முடியுமா? சூனியம், ஏவல், பில்லி சூனியத்தால் குலதெய்வம் நம்மை விட்டு விலகுமா?
இந்த வீடியோவில் பாகம் 1ல் அந்த உண்மை என்ன? குலதெய்வத்தின் சக்தி என்ன? மந்திரவாதிகளின் சூழ்ச்சியில் இருந்து தப்பிப்பது எப்படி என்று தெளிவாக பார்க்கலாம்.
இது ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ரகசியம்!
🔴 இந்த வீடியோவை கடைசி வரை பாருங்கள், உங்கள் சந்தேகம் தீரும்.
🙏 உங்கள் குலதெய்வம் எது என்று Comment-ல் சொல்லுங்கள்!
👍 வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க
🔔 மறக்காம SUBSCRIBE பண்ணி Bell-ஐ அமுக்குங்க
📲 உங்கள் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க
பாகம் 2 விரைவில் வரும்!
வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
#korakkarmayasiddhar
#குலதெய்வம் #kuladeivam #kulatheivam #மாந்திரீகம் #manthirigam #பில்லிசூனியம் #ஏவல் #சூனியம் #குலதெய்வவழிபாடு #கருப்பசாமி #முனீஸ்வரன் #ஆன்மீகம் #Aanmeegam #TamilAanmeegam #BlackMagic #TamilAstrology